மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!!
மத்திய அரசு வைக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து உதயநிதி கோட்டையே கட்டிவிடுவார்..!! பிரச்சாரத்தில் கமல்ஹாசன் பேச்சு..!! கோவை மாவட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் மத்திய அரசு கொடுக்கும் ஒவ்வொரு செங்கலையும் வைத்து அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்கள் ஒரு கோட்டையையே கட்டிவிடுவார் என்று பேசியுள்ளார். கொலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக முகாம் இட்டிருக்கும் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் உதயசூரியன் சின்னத்துக்கு … Read more