உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..??

Udhayanidhi should be punished

உதயநிதி தண்டிக்கப்பட வேண்டும்..திடீரென போர்க்கொடி தூக்கிய காங்கிரஸ்..உடைகிறதா இந்தியா கூட்டணி..?? தமிழகத்தில் நேற்று நடைபெற்ற மக்களவை தேர்தலில் திமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயர் வைத்திருந்தனர். இந்நிலையில், தற்போது நடந்துள்ள சம்பவம் இந்த கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டு விட்டதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.  அதாவது திராவிடக்கழகம் சார்பில் சமீபத்தில் சனாதானம் ஒழிப்பு மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி … Read more

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?

தொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன? திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாக ஒன்றாகிவிட்டது. சில திமுக நிர்வாகிகள் மக்களுக்கு இடையூறாக தொந்தரவாக செயல்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுக அமைச்சரும், முதல்வர் ஸ்டாலின் அவர்களின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தற்போது சனாதனம் குறித்து பேசியநு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு இந்துத்துவா அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அத்துடன் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் … Read more

இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

dhanush-joins-hands-with-director-mari-selvaraj-again-fans-in-excitement

இயக்குனர் மாரி செல்வராஜுடன் மீண்டும் கைகோர்க்கும் தனுஷ்! உற்சாகத்தில் ரசிகர்கள்! தமிழ் சினிமாவில் அதிகளவு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் அண்மையில் தெலுங்கு சினிமாவின் இளம் இயக்குனராக வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் வாத்தி. இந்த படத்தை சித்தாரா என்டர்டைன்மென்ட் மற்றும் பார்ச்சூன் போர் சினிமா சார்பில் தயாரிப்பாளர் நாகவம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கில் … Read more

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்!

விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி? அமைச்சரவையில் புதிய மாற்றம்! ஸ்டாலின் வாரிசு அரசியலை இருக்காது என்று கூறிய நிலையில் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் என அடுத்தடுத்து தேர்தல்களில் உதயநிதி களமிறங்கி வேலைகளை செய்து வந்தார். அந்த வகையில் இவரை இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்ட நிலையில் சேப்பாக்கம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற எம்எல்ஏவாக பதவியேற்றார். திமுக ஆட்சி அமைந்து ஒன்றை ஆண்டுகள் ஆன நிலையில் இவருடன் பின்பு கட்சியில் இணைந்தவர்கள் கூட அமைச்சராக இருக்கும் பொழுது … Read more

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்?

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.. பேன் இந்தியா விநியோக நிறுவனமாக மாறும் ரெட் ஜெயண்ட் மூவீஸ்? உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியாகும் முன்னணிக் கலைஞர்களின் படங்களை ரிலீஸ் செய்து வருகிறது. தமிழ் சினிமாவில் கடந்த ஒரு ஆண்டில் ரிலீஸான அண்ணாத்த, எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், விக்ரம், கோப்ரா, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம்தான் ரிலீஸ் செய்துள்ளது. ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா … Read more

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா?

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா? நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. … Read more

இந்து மதத்தை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்! தேர்தலுக்காக திமுக போட்ட இரட்டை வேடம்-தலைவர்கள் கண்டனம்

Udhayanidhi

இந்து மதத்தை அவமதித்த உதயநிதி ஸ்டாலின்! தேர்தலுக்காக திமுக போட்ட இரட்டை வேடம்-தலைவர்கள் கண்டனம் ஆரம்ப காலத்திலிருந்தே திமுக பெரியார் கொள்கைகளை பின்பற்றுகிறோம் என தொடர்ந்து கடவுள் மறுப்பை தீவிரமாக செயல்படுத்தி வந்தனர்.இந்நிலையில் ஸ்டாலின் கட்சியில் ஆதிக்கம் செலுத்தியது முதல் திமுகவின் இரட்டை நிலைப்பாடு அவ்வப்போது வெளியில் தெரிய வந்தது. அதாவது மு.க.ஸ்டாலின் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோனோர் கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது பொது மக்களுக்கு தெரிய வந்தது.அதுவும் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கோவிலில் … Read more

‘பபூன், மெயின் ரோடு’ சீனியர் அமைச்சர்களை சீண்டிய உதயநிதி! கொந்தளிப்பில் அதிமுக தொண்டர்கள்!

udhayanidhi

மதுரையில் அமைந்த எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்து வந்ததாக கூறி பாளையங்கோட்டையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் இரவு, பகலான வேட்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் பாளையங்கங்கோட்டையில் திமுக சார்பில் போட்டியிடும் அப்துல் வகாபை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்பொழுது பேசிய உதயநிதி மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை … Read more