மக்களே குடைக்கு வேலை வந்தாச்சு!! இன்று முதல் தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!!

மக்களே குடைக்கு வேலை வந்தாச்சு!! இன்று முதல் தமிழகத்தை வெளுத்து கட்ட தயாராகும் மழை!! கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த வருடத்திற்கான பருவமழை பெரிய அளவில் கை கொடுக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும். கோடை காலத்தில் வற்றிய ஆறு, குளம் இன்று வரை நிரம்பாமல் இருக்கிறது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பருவ மழை ஏமாற்றத்தை தான் கொடுத்து இருக்கிறது. உரிய நேரத்தில் … Read more

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!!

அரசு பள்ளிகளில் இனி மின்சாரம் குடிநீர் அனைத்தும் இலவசம்! முதல்வர் சித்தராமையா அதிரடி அறிவிப்பு!! கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் இலவச குடிநீர் வழங்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் தற்பொழுது அதிரடியாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வர் சித்தராமையா அவர்கள் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகின்றார். அந்த வகையில் இன்று(நவம்பர்1) கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா அவர்கள் அனைத்து … Read more

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு தற்பொழுது புதிய பாஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் தங்கலான் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தில் நடிகர்கள் … Read more

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!

நாளை முதல் சென்னையில் ரயில் சேவையில் மாற்றம்! வெளியான முக்கிய அறிவிப்பு!! சென்னையில் நாளை முதல் அதாவது நவம்பர் 1ம் தேதி முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. சென்னையில் பரங்கிமலை முதல் ஆலந்தூர் வரையில் மேம்பாலம் கட்டும் பணி தற்பொழுது நடைபெற்று வருகின்றது. இதனால் நாளை(நவம்பர்1) முதல் நவம்பர் 3ம் தேதி வரை 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் … Read more

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!!

மூன்றாவது முறையாக வந்த கொலை மிரட்டல்! அதிர்ச்சியில் முகேஷ் அம்பானி!! பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி அவர்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் மின்னஞ்சல்கள் வருவதை அடுத்து போலிசார் விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது மூன்றாவது முறையாக முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்துள்ளது. ஏற்கனவே முகேஷ் அம்பானி அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து இன்று(அக்டோபர்31) முகேஷ் அம்பானி அவர்களுக்கு மூன்றாவது முறையாக கொலை மிரட்டல் விடுத்து 400 … Read more

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!!

தெலுங்கு தேசம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! விரக்தியில் மாநில தலைவர் எடுத்த திடீர் முடிவு!! நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து அந்த கட்சியின் மாநிலத் தலைவர் கசானி ஞானேஷ்வர் அவர்கள் திடீரென்று ஒரு முடிவு எடுத்துள்ளார். நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி … Read more

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!!

லியோவில் மன்சூர் அலிகான் கூறிய பிளாஷ்பேக் பொய்யானது! டிவிஸ்ட் வைத்த லோகேஷ் கனகராஜ்!! நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் மன்சூர் அலிகான் கூறிய பிளேஷ்பேக் காட்சிகள் பொய்யாகக் கூட இருக்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணலில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியானது. இதில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மேத்யூ தாமஸ், மடோனா செபஸ்டியன், … Read more

அதற்கு சிவகார்த்திகேயன் அடிமை அதுதான் அவருடைய வீக்னஸ்! நடிகை பிரியங்கா மோகன் பேட்டி!!

அதற்கு சிவகார்த்திகேயன் அடிமை அதுதான் அவருடைய வீக்னஸ்! நடிகை பிரியங்கா மோகன் பேட்டி!! நடிகை பிரியங்கா மோகன் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் வீக்னெஸ் இது தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபனாக பேசியுள்ளார். கன்னட மொழியில் வெளியான ஒந்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் 2019ம் ஆண்டு நடிகர் நானி நடித்த நானிஸ் கேங்குலீடர் என்ற திரைப்படம் மூலமாக தெலுங்கு திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அதன் … Read more

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!!

தர்மபுரியில் நடமாடி வரும் மர்ம விலங்கு!!! இரவில் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை!!! தர்மபுரி மாவட்டம் கிராமம் ஒன்றில் மர்ம விலங்கு ஒன்று நடமாடி வருவதால் மக்கள் யாரும் இரவு நேரங்களில் வெளியே வரவேண்டாம் என்று தர்மபுரி மாவட்ட நிர்வாகம் ஒலிப் பெருக்கி மூலமாக அறிவித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் படகாண்டஅள்ளி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு மலைப் பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் ஒரு சிலர் விவசாயம் செய்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். … Read more

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்?

கூகுளில் இதையெல்லாம் தேடவே கூடாது!! மீறினால் என்ன ஆகும்? மொபைல் போன் போன்ற சாதனங்களால் உலகம் நம் கையில் அடங்கிவிட்டது.நாம் இருந்த இடத்திலேயே உலகின் எந்த ஒரு மூலையிலும் நடப்பதை உடனடியாக அறிந்து கொள்ளும் அளவிற்கு தொழிநுட்பம் வளர்ந்து விட்டது. மக்கள் அனைவரும் தங்களது சந்தேங்களுக்கு தீர்வு காண கூகுளை தான் நாடுகின்றனர். கூகுளில் நாம் என்ன தெரிந்து கொள்ள விரும்புகிறோமோ அது சம்மந்தமான பல்வேறு தகவல் கிடைக்கும்.பொதுவாக நாம் தேடும் விஷயங்கள் கல்வி தொடர்பானவை, திரைப்படம்,சீரியல்,குக்கிங்,அரசியல் … Read more