நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு!

நடிகர் விக்ரம், தோனி திடீர் சந்திப்பு! கடந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டியை முன்னிட்டு சென்னை வந்திருந்தார் தோனி. அப்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தோனி, விஜய் சந்திப்பு நிகழ்ந்தது. இந்த திடீர் சந்திப்பு அன்றைய நாளில் அனைவராலும் ஈர்க்கப்பட்டது. தோனி, விஜய்யின் இந்த சந்திப்பு அன்றைய நாளில் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், 15-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் தொடர் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து மே மாதம் வரை நடைபெற உள்ளது என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. … Read more

விக்ரம் படத்தில் இணைந்த பிரபல நடிகை.!! உற்சாகத்தில் ரசிகர்கள்.!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுடன், விஜய் சேதுபதி பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் நடித்து வருகின்றனர். மேலும், இந்த படத்தில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி நாராயணன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி நடிகை சுவஸ்திகா … Read more

#தளபதி67: மீண்டும் இணையும் விஜய்- லோகேஷ் கனகராஜ்?

நடிகர் கார்த்தியை வைத்து கைதி திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக தனது இரண்டாவது படமே தளபதி விஜய்யுடனும், மூன்றாவது படம் உலக நாயகன் கமலஹாசனுடன் என தமிழ் சினிமாவை வியப்பில் ஆழ்த்தி விட்டார். கைதி என்னும் வித்தியாசமான கதைக்களத்துடன் வந்த லோகேஷ் மாஸ்டர் படத்தில் நாம் இதுவரை பார்த்திராத தளபதியை நம் கண்களுக்கு விருந்தளித்தார். விஜய்க்கு விஜய்சேதுபதியை வில்லனாக கொண்டு வந்து மிகப்பெரிய அதிரடியை நடத்தினார். JD மற்றும் … Read more

வயதான ஜென்டில்மேன் போல் தோற்றமளிக்கும் விக்ரம் :படம் கோப்ரா!!

தமிழ் துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவரான விக்ரம் தனது கெட்டப்புக்கு என்றே பல ரசிகர் பட்டாளத்தையக் குவித்து வைத்துள்ளார்.ஒரு படத்தில் பல வேடங்களில் நடிக்கும் பெருமை கமல்ஹாசனுக்கு அடுத்து இவரையே சாரும். இவர் எடுக்கும் வேடங்கள் அனைத்தும் மிகவும் தத்ரூபமானதாகவும், வித்தியாசமானதாகவும் இருக்கும். இது போன்ற படங்களை எப்படி தேர்ந்தெடடுப்பார் என்பது இவருக்கு மட்டுமே வெளிச்சம். சியான் விக்ரம் கோப்ரா என்னும் படத்தில் நடித்து வருகிறார் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக … Read more

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் படத்தில் அப்பா பிள்ளை இருவரும் கதாநாயகன்களாக களமிறங்குகின்றனர்! அந்த கதாநாயகன்கள் யார் தெரியுமா?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கப் போகும் அடுத்த படம் சியான் 60 இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து அவர் பிள்ளை துருவ் விக்ரம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரம் நடித்த திரைப்படம் சமீபத்தில் எதுவும் எதிர்பார்த்த வசூலையோ அல்லது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் நடிகர் விக்ரம் ‘கோப்ரா’ எனும் திரைப்படத்தில் 7 வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். அத்திரைப்படம் மெகா ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. துருவ் விக்ரம், ‘ஆதித்ய வர்மா’ என்னும் … Read more

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் !

ஆட்டோகிராப் படத்தில் நடிக்க மறுத்த விக்ரம் மற்றும் பிரபுதேவா – காரணம் இதுதான் ! இயக்குனர் சேரன் தன்னுடைய மெஹா ஹிட் படமான ஆட்டோகிராஃபில் முன்னணி நடிகர்களான பிரபுதேவா மற்றும் விக்ரம் இருவரும் நடிக்க மறுத்தக் காரணத்தை சொல்லியுள்ளனர். சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்த சேரன் பிக்பாஸ் புகழ் வெளிச்சத்தின் மூலம் மீண்டும் களத்தில் இறங்கியுள்லார். சமீபத்தில் அவர் நடித்த ராஜாவுக்கு செக் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து சிம்பு, விஜய் … Read more

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு !

பொன்னியின் செல்வன் ; தாய்லாந்து ஷூட்டிங் ஓவர் – இந்தியா திரும்பிய படக்குழு ! பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்து வந்த நிலையில் இப்போது படக்குழு சென்னைக்குத் திரும்பியுள்ளது. 1950 ஆம் ஆண்டு வெளியான கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் வெகுஜன இலக்கியத்தில் ஆல் டைம் கிளாசிக் நாவலாக இருந்து வருகிறது. இந்த நாவலைப் படமாக்க எம்.ஜி.ஆர், கமல் ஆகியோர் முயற்சி செய்து முடியாமல் கைவிட்டனர். அதன் பின் மணிரத்னம் இரு முறை முயற்சி … Read more

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!

‘விக்ரம் 58’ படத்தின் டைட்டில் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு! டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் ஒரு படத்தில் நடித்து வந்தார் என்பதும் அந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் இந்த படத்திற்கு ஏற்கனவே ’அமர்’ மற்றும் கோப்ரா’ … Read more

மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான்

மலேசியாவில் வசமாக மாட்டிக்கொண்ட சீயான் விக்ரம்! சிக்கலில் கடாரம் கொண்டான் கமல்ஹாசன் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிப்பில் ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் உருவான ‘கடாரம் கொண்டான்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி திரையரங்குகளில் காற்று வாங்கிக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணமாக படத்தில் விக்ரமுக்கு மிகவும் குறைவான காட்சிகளே உள்ளன என்றும் அதிலும் அவர் நடந்துக்கொண்டே இருக்கிறார் என்றும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்ட நிலையில் இந்த படம் மலேசியாவில் … Read more