ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அதிரடி அறிவிப்பு நாளை ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு அமலுக்கு வரும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. முன்னதாக புறநகர் ரயில்களைத் தவிர்த்து ரயில் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த கட்டண உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட மந்தநிலை … Read more

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம்

PMK General Council Meeting Today-News4 Tamil Latest Online Tamil News Today

ஒருபக்கம் ஆதரவு மறுபக்கம் எதிர்ப்பு! பாமக பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 31 ஆம் தேதி பாமக சார்பாக புத்தாண்டு பொதுக்குழுவை நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறது. அந்த வகையில் இந்த புத்தாண்டிற்கான பொதுக்குழு இன்று திண்டிவனம் – புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூரில் உள்ள ‘பிரவாஸ் பேலஸ்’ அரங்கில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த பொதுக்குழுவில் ஈழத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வேண்டும், என்.ஆர்.சி.யை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் … Read more

இந்த வேடத்தில் தான் நடிக்கிறாரா தளபதி விஜய்?

bigil audio launch vijay speech problem

இந்த வருடத்தில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை புரிந்த படம் பிகில் அட்லி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் தளபதி விஜய் நடிப்பில் தீபாவளி வெளியீடாக வந்தது. இப்படம் உலகம் முழுவதும் 250 கோடிக்கு அதிகமாக வசூலை ஈட்டி பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்தது பிகில் படம் முடித்த கையோடு விஜய் கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்தார் தளபதி விஜய். அவர் சொந்தக்காரரான சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் விஜய் 64 படப்பிடிப்பு … Read more

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக

திமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணமே உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் திமுக தலைமையில் அதன் கூட்டணி கட்சிகள் இணைந்து இந்த போராட்டத்தைப் எதிர்த்துப் பேரணி நடத்தினர். இதனையடுத்து சில நாட்களுக்கு முன்பு சென்னையில் CAA சட்டத்தை எதிர்த்து பொது வெளியில் கோலம் போட்டு போராடிய பெண்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனை … Read more

20 ஆண்டுகளாக பதவியில் இருந்து அசைக்க முடியாத தலைவர்?

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் இந்தியாவின் நெருங்கிய நணபனில் ஒரு நாடாக திகழ்வது ரஷ்யா. அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைவரில் ஒருவராக திகழ்பவர் அந்த நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின். 1999-ம் ஆண்டு சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றி கொண்டு இருந்த புடின் அந்த ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது.அப்போது ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சின், பொறுப்பு(துணை) பிரதமராக புதினை நியமனம் செய்தார். அதன்பின் புதினுக்கு அதிபர் பொறுப்பை போரிஸ் … Read more

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

சென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை நள்ளிரவு நேரங்களில் சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இரு சக்கர வாகன பந்தயங்களின் எண்ணிக்கை வாரத்துக்கு வாரம் அதிகரித்து வருகிறது. இதனால் அவ்வப்போது உயிரிழப்புகளும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது. இதை தடுக்க தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று “மக்களை மிரட்டும் பைக் பந்தயங்களைத் தடுக்க கடுமையான நடவடிக்கை … Read more

சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர் தான் முப்படைகளின் தலைவரா?

சர்ச்சைகளில் சிக்கியுள்ள இவர் தான் முப்படைகளின் தலைவரா? மத்திய பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பை தக்க வைத்தது. ஆட்சி பொறுப்பு ஏற்றதும் பல மாற்றங்களை செய்து குறிப்பாக காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் இயற்றியது. அதற்கு நாடு முழுவதும் ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்தன. அந்த வகையில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தன்று உரையாற்றும் போது, ராணுவம் தொடர்பான சில … Read more

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க முடியாது! சட்டபஞ்சாயத்து மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையை தள்ளி வைக்க கோரி கடந்த சனிக்கிழமை சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது, நகர்ப்புற அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்திவிட்டு ஒன்றாக வாக்கு எண்ணிக்கையை நடத்தவேண்டும் எனவும், அதுவரையும் வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் … Read more

ராபாடா வேகத்தில் சுருண்டது உலக சாம்பியன்?

இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன் முதல் டெஸ்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 284 ரன்களும், இங்கிலாந்து 181 ரன்களும் எடுத்தன. 103 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய தென் ஆப்பிரிக்கா இரண்டாம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாவது நாளை தொடர்ந்து விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி இரண்டாவது இன்னிங்சில் 61.4 ஓவர்களில் … Read more

தோனி மீது சர்ச்சை எழுப்பிய வீரர்?

சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து விதமான ICC (உலகக்கோப்பை 50/50, 20/20, சாம்பியன் ட்ரொபி) வென்ற ஒரே கேப்டன் நம்ம தல தோனி.இவரை பற்றி ரசிகர்கள் மட்டும் அல்லாமல் இவருடன் அணியில் விளையாடிய சக வீரர்கள் அவரின் களத்தில் அவரின் கேப்டன் ஷிப் பற்றி புகழ்ந்து தள்ளி உள்ளனர். ஆனால் அவரை பற்றி சக வீரர் குற்றம் சாற்றியுள்ளார் அவர்தான் தற்போது வரை ஆடிவரும் இஷாந்த் சர்மா. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இஷாந்த் சர்மா, தோனி கேப்டனாக இருந்த … Read more