உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன்

உஷாராக இருக்க வேண்டிய 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசி பலன் அறிவியல் ரீதியாக பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மனிதயினம் அடைந்திருந்தாலும், இன்னமும் ஒரு சில விஷயங்களில் ஒவ்வொரு மனிதனின் எண்ண ஓட்டமும், குறிப்பாக எதிர்பார்ப்பு ரீதியாக பெரிய மாற்றங்களை அடையவில்லை என்று தான் கூறவேண்டும். ஒவ்வொரு நாளும், நமக்கு நல்லதாகவே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாத மனிதன் இருக்கவே முடியாது, ஒரு நாளுக்கே இந்த எதிர்பார்ப்பு என்றால் புது வருடம் என்றால் சொல்லவே தேவையில்லை. புத்தாண்டு பிறக்கயிருக்கும் … Read more

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ட்ரெண்டான டாப் 7 ட்விட்டர் ஹேஷ்டேக்கள்

Top 7 Twitter Hashtag in India-News4 Tamil Online Tamil News

2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் ட்ரெண்டான டாப் 7 ட்விட்டர் ஹேஷ்டேக்கள் Loksabhaelections2019 முதல் #chandrayaan2 மற்றும் #cwc19 வரை, இந்த ஆண்டு இந்தியாவில் ட்விட்டரில் பல உரையாடல்களையும் , பங்கேற்புகளையும் பெற்று  இருந்தது ஒரு சராசரி இந்தியனின் சமூக பொறுப்பை இப்போதெல்லாம் ட்விட்டரில்  ஹேஸ்டேக்குகள் மூலமே அறிந்து கொள்ள முடிகிறது, அந்த வகையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் டாப் ட்ரெண்டிங் ஹேஸ்டேக்குகளை பற்றி பார்க்கலாம். 1.உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் , 2019 … Read more

சுங்கவரி கட்டணத்தைக் முறைப்படுத்த வேண்டும்-டாக்டர் அன்புமணி ராமதாஸ்?

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

சுங்கவரி கட்டணத்தைக் முறைப்படுத்த வேண்டும்? விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி நிருபர்களிடம் பேட்டியளித்தார் அதில். அரசு மற்றும் தனியார் பங்களிப்பில் செயல்படுத்தப்பட்ட தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தில் 5 ஆண்டுகள் அல்லது ஏழு ஆண்டுகள் மட்டும் தான் சுங்க வரி வசூலிக்க வேண்டும் ஆனால் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எடுத்துக்கொண்டால் கடந்த 12 ஆண்டுகளாக வசூலித்து வருகின்றனர். அந்த சாலையின் மொத்த செலவை 545 கோடி தான் இருக்கும் ஆனால் இதுவரை சுங்க … Read more

உங்கள் வேலையில் நீங்கள் கவனம் வைத்திடுங்கள்; இந்திய ராணுவ தளபதிக்கு ப.சிதம்பரம் அறிவுரை !!!

இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுபவா்களை விமா்சிக்கும் வகையில் பேசியிருந்தார்.இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.  ராணுவ தளபதி ஒருவர் அரசியல் பேசியதற்கு, பல்வேறு கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், பிபின் ராவத்தின் கருத்திற்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார் கேரளாவின் திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் … Read more

கல்வி அமைச்சர் செங்கோட்டை யன் முக்கிய அறிவிப்பு?

பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 16-ம் தேதி பள்ளி நேரடியாக மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி, தூர்தர்ஷன் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.இதில் தமிழகத்தில் இருந்து இந்த 66 மாணவர்கள் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் நடைபெற உள்ள நிகழ்ச்சிகளை அனைத்து வகை பள்ளிகளிலும் படிக்கும் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தவறாமல் பார்க்க வேண்டும்.என்ற முறையில் அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வரவேண்டும் என சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதனால் ஜனவரி 16 … Read more

விடைபெற்றது மிக் -27 விமானங்கள்?

இந்திய விமானப்படை சேவையிலிருந்து மிக்-27 ரக போர் விமானங்கள் விடைபெற்றன. இந்திய விமானப்படையில் தரை தாக்குதலுக்கு பெயர் பெற்றவை மிக்-27 ரக போர் விமானங்கள் கடந்த 40 ஆண்டு காலமாக விமானப்படையில் இந்த விமானப்படை விமானங்கள் சேவையற்றி உள்ளன. குறிப்பாக 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது மிக்-27 ரக போர் விமானங்கள் ஆற்றிய சேவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எதிரிகளின் குண்டுகளையும் வீசி அளித்து பெயர் பெற்றவை. இந்த நிலையில் மிக்-27 போர் விமானங்கள் 40 … Read more

ATM இல் பணம் எடுக்க OTP எண் ஜனவரி 1 முதல் அமல்?

சமீபகாலமாக ATM எந்திரங்களில் ‘ஸ்கிம்மர்’ என்ற கருவியை பொருத்தி பணத்தை திருடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.இதனால் ATM எந்திரங்களில் பணம் எடுக்க வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர். இதுபோன்ற மோசடிகளை தடுக்கும் வகையில் ATM எந்திரத்தில் அதிகபட்ச பணம் எடுக்கும் வரம்பை ரூ.40 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக SBI வங்கி குறைத்தது.இது ஒரு வழியில் உபயோகப் பட்டாலும் வாடிக்கையாளர்கள் ஒரு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என எண்ணினார். இந்த நிலையில் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ATM எந்திரத்தில் பணம் … Read more

புத்தாண்டில் புதிய சர்ச்சை?

பிறக்கப் போகிற புத்தாண்டு ஒரு அபூர்வமான புத்தாண்டாகும் முதல் இரண்டு இலக்கங்கள் அடுத்து இரண்டு இலக்கங்களும் அமைந்துள்ளன(2020). இதே போன்று இனி அமைவதற்கு இன்னும் 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்போதுதான் 2121 என்ற ஆண்டு வரும் இன்று அவசரமான உலகத்திலே எல்லாவற்றையும் சுருக்கமாக தான் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. உதாரணமாக 01. 01. 2020 என்ற புத்தாண்டு நாளில் 01.01.20 என்றுதான் நம்மில் பெரும்பாலானோர் கையெழுத்திட்டு தேதி குறிப்பிடுகின்ற பொழுது இப்படி சுருக்கமாக எழுதுவது மரபாக … Read more

தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு!

தமிழகம் முதலிடம் பெறுவதற்கு கடுமையாக உழைத்த ஈபிஎஸ் ஓபிஎஸ்க்கு வாசன் பாராட்டு! மத்திய அரசின் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் பட்டியலில் நாட்டிலேயே நிர்வாகத்திறனில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்துள்ளது மகிழ்ச்சிக்குரியது, பாராட்டுக்குரியது. முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா ஆசியோடு நடைபெறுகின்ற அ.தி.மு.க ஆட்சியில் தமிழகத்திற்கு பேரும், புகழும் கிடைக்கின்ற வகையில் நிர்வாகத் திறனில் முதல் இடம் பெற்றிருக்கிறது. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் … Read more