கடன் தொல்லையால் விபரீத முடிவு!

குலையநேரி பகுதியில் வசித்து வரும் கண்ணன் சீதாலட்சுமி அழகிய தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். தச்சு வேலை செய்து வரும் கண்ணனுக்கு வருமானம் பெரிய அளவில் கிடையாது. அவர் சம்பாதித்து வரும் பணத்தை குடித்தே அழித்து விடுவார். அதோடு அக்கம் பக்கத்திலும் கடன் வாங்கியிருக்கிறார். ஆனாலும் கூட அவர் குடிப்பழக்கத்தை நிறுத்துவதாக இல்லை. இதன் காரணமாக தம்பதியர் இடையே தொடர்ச்சியாக தகராறு ஏற்பட்டு வந்தது. குடும்ப சூழ்நிலையை சமாளிப்பதற்காக சீதாலட்சுமி குவாரியில் கூலி வேலைக்கு சென்று … Read more

தமிழகத்தின் முதல்வர் யார் என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள்! ஸ்டாலின் உற்ச்சாகம்!

அதிமுகவில் இருந்து பன்னீர்செல்வம் பிரிந்து விடுவார் என்று ஸ்டாலின் கருத்து தெரிவித்திருக்கின்றார். காஞ்சிபுரம் மாவட்டம் குன்னம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற மக்கள் கிராமசபை கூட்டத்தில் பங்கேற்று பேசினார் ஸ்டாலின். அதேபோல ராணிப்பேட்டை மாவட்டம் ஆனந்த மலை ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்று அங்கே பொதுமக்கள் தங்களுடைய தேவைகளையும், குறைகளையும், அவரிடம் தெரிவித்திருக்கிறார்கள். தொடர்ச்சியாக அதிமுகவை நிராகரிக்கின்றோம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி அங்கு வைக்கப்பட்டிருந்த கையெழுத்து பலகையில் கையெழுத்திட்டனர்.. ஜெயலலிதா ஆட்சி … Read more

ரஜினியின் முடிவை வரவேற்ற துணை முதல்வர்!

சுமார் கால் நூற்றாண்டு காலமாக அரசியல் கட்சியை ஆரம்பிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் 31ம் தேதியன்று கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர இயலவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன். இதனை அறிவிக்கும்போது எனக்கு ஏற்பட்ட வலி என்னவென்று எனக்கு மட்டுமே தெரியும். இந்த முடிவானது ரஜினி மக்கள் மன்றத்தின் இருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்து … Read more

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம்

vck-dmk-alliance-break

ஆட்சியில் பங்கு கேட்கும் விசிக! உடைகிறதா திமுக கூட்டணி? கலக்கத்தில் அறிவாலயம் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக மற்றும் பாமக உள்ளிட்ட கட்சிகள் தற்போதைய அரசியல் சூழலை உணர்ந்து ஆட்சியில் பங்கு,துணை முதல்வர் கேட்பது போல‌ திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விசிக கட்சியும் ஆட்சியில் பங்கு கேட்பதாக கூறப்படுகிறது.இதனை உறுதி செய்யும் விதமாக தான் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் அக்கட்சி ஆதரவாளர்களின் பேச்சுக்கள் அமைந்துள்ளது. அதாவது 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் … Read more

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி! காரணம் இதுதான்!

ஆஸ்திரேலிய அணியை தோற்கடித்து அற்புதமான வெற்றியை பெற்றிருக்கின்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றது. ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றி இருக்கின்றது. அதனை அடுத்து டெஸ்ட் தொடர் நடந்து வருகின்றது. முதல் டெஸ்ட் போட்டியில் மிக மோசமான ஆட்டத்தால் தோற்றுப்போனது இந்திய அணி கேப்டன் விராட் கோலி நாடு திரும்பி விட்டார். ரஹானே தலைமையிலான இந்திய அணி மிக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது. இரண்டாவது … Read more

ரஜினியின் முடிவை வரவேற்ற சீமான்! திரையுலக பயணம் தொடர வாழ்த்து!

இனிமேல் அரசியல் பிரவேசம் என்பது கிடையாது என்று திரைத் துறையில் சிறந்த திரைக் கலைஞர் ரஜினிகாந்த் அவர்கள் அறிவிக்கின்ற முடிவை வரவேற்கிறேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார். தன்னுடைய வலைத்தளத்தில் இதனை அவர் பதிவிட்டு இருக்கிறார். எப்பொழுதும் திமுக, அதிமுக என்று திராவிட கட்சிகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வந்த சீமான் கட்சி தொடங்க போகின்றேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தது முதல் அவருடைய மொத்த எதிர்ப்பும் ரஜினிகாந்த் பக்கம் திரும்பியது. … Read more

கூட்டணியில் இருந்து வெளியேறும் முக்கிய கட்சி! அதிர்ச்சியில் பாஜகவின் தேசிய தலைமை!

சென்ற நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதள கூட்டணி வெற்றி அடைந்து பீகார் மாநில முதல்வராக மறுபடியும் நிதிஷ்குமார் பதவி ஏற்றார். பாரதிய ஜனதா தளம் காங்கிரஸ் போன்ற கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி ஆளும் கூட்டணியை விட 12 ஆயிரம் வாக்குகளை குறைவாக பெற்றிருந்தன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை விட பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்ற காரணத்தால், … Read more

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு

ஆண் குழந்தைக்கு அப்பாவான பிரபல காமெடி நடிகர் யோகிபாபு விஜய் டீவில் லொல்லு சபாவில் ஒரு சின்ன ரோலில் ஆரம்பித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் அஜித், விஜய், ரஜினி உள்பட அனைத்து பெரிய ஹீரோக்களின் படங்களிலும் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார்.அதுமட்டும் அல்லாமல் தர்மபிரபு ,கூர்க்கா போன்ற படங்களில் முன்னணி கதாநாயகனாகவும் நடித்தவர். இவர் கவுண்டமணி, செந்தில்,வடிவேலு ,விவேக் மற்றும் சந்தானத்திற்கு பிறகு தமிழ் திரையுலகில் காமெடியனாக … Read more

திடீர் கரிசனம் ரஜினிகாந்த் மீது அமைச்சர்கள் வைத்த நம்பிக்கை!

சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த அதிமுகவுக்கு ஆதரவு கொடுப்பார் என்று அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவிக்கின்றார். ஜனவரி மாதத்தில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாகவும், டிசம்பர் மாதம் 31ஆம் தேதி அதற்கான அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அண்மையில் தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த் ஆனாலும் ரஜினி நடித்த அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நான்கு பேருக்கு கொரோனா உறுதியானது. ரஜினிகாந்துக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்தபோதிலும், சீரற்ற ரத்த அழுத்தம் காரணமாக, மூன்று தினங்கள் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை … Read more

திடீரென்று பின்வாங்கிய ரஜினிகாந்த் சோகத்தில் ரசிகர்கள்! மகிழ்ச்சியில் திமுக!

தன்னுடைய உடல் நிலை காரணமாக தான் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதிலே குறைவான காலத்தில் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்யும்போது, உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி என்னுடன் அரசியல் பயணம் மேற்கொள்பவர்கள் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பல துன்பங்களையும் அவர்கள் சந்திக்கலாம் என்னுடைய உயிர் போனாலும் பரவாயில்லை. நான் தந்த வாக்கை மறுக்க மாட்டேன் … Read more