ஒரு நாளைக்கு 2 முறை குடிங்க! ஒரே வாரத்தில் 2 கிலோ குறையும்!
இன்று அனைவருக்கும் ஒரு பிரச்சனை பொதுவாக இருக்கிறது என்றால் உடல் பருமன் தான். உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நாட்டில் 60 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அதற்கு காரணம் நம் உணவுப் பழக்கங்களும் பழக்க வழக்கங்களும். அதிகமான கொழுப்பு நிறைந்த ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கிறது. அதேபோல் உடல் உழைப்பின்மை காரணம். ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வது தான் இதற்கு முக்கிய காரணியாகும். எவ்வளவுதான் முயற்சித்து பார்த்தாலும் தொப்பை குறைய வில்லையே என்று … Read more