தொடங்கியது போராட்டம்! ஸ்தம்பித்தது சென்னை!
பாமக கட்சியினரும், வன்னியர் சங்கத்தினரும் இணைந்து நடத்தி வரும் இட ஒதுக்கீடு போராட்டம் காரணமாக சென்னை சுற்று வட்டார பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கேட்டு பாட்டாளி மக்கள் கட்சியினர் டிஎன்பிஎஸ்சியை முற்றுகையிடும் போராட்டத்தை டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி ஆன இன்றைய தினம் ஆரம்பித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நேற்று இரவிலிருந்து தமிழகம் முழுவதுமுள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் சென்னைக்குள் வர ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து இன்று காலை … Read more