அதிமுகவின் பேச்சுக்கு பதிலடி கொடுத்த எல். முருகன்!
கூட்டணி ஆட்சி கிடையாது என்று நேற்று நடைபெற்ற அதிமுகவின் பிரச்சார கூட்டத்தில் உறுதியாக தெரிவித்த பின்னரும் கூட கூட்டணி ஆட்சிதான் என்று அடுத்து தெரிவிக்கின்றார் தமிழக பாஜகவின் தலைவர் முருகன். அந்தக் கட்சிக்கு எதிராக நேற்றைய தினம் முதல்வரும், துணை முதல்வரும், பேசவில்லை ஆனாலும்கூட மற்றவர்களை பேச வைத்து வேடிக்கை பார்த்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும். சென்ற 50 வருடங்களாக திராவிடக்கட்சிகளால் தேசிய கட்சிகள் தமிழகத்தில் நுழைவதற்கான வழியே இல்லாமல் போயிற்று. ஆனாலும் எப்படியாவது தமிழ் … Read more