சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!
சிறையில் உயிரிழந்த முத்துமனோ குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு! விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஒரு நபர் சிறையிலேயே இறந்துள்ளார்.இதுகுறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பது, திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், பூலம் குறுவட்டம், பூலம் பகுதி-2 கிராமத்தில், கருணாநிதி தெரு, வாகைகுளம் என்ற முகவரியில் வசிக்கும் பாபநாசம் என்பவரின் மகன்முத்துமனோ. 27 வயதான இவர் ஏப்ரல் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் இறந்துள்ளார். … Read more