இணையம் மூலம் பழகிய மாற்றான் மனைவி! மாட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்!
இணையம் மூலம் பழகிய மாற்றான் மனைவி! மாட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்! ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவரை ஒரு பெண் இணையதளம் மூலம், நட்பாக பழகிய சில நாட்களுக்குள் காதலிப்பதாகவும், மிகவும் நெருக்கமாகவும், பேச ஆரம்பித்து மிக நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். அந்த நபர் ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று தெரிந்தவுடன் அவரிடம் பணத்தை எப்படியாவது கறக்கலாம் என்றும் அந்தப் பெண் திட்டம் போட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள கண்டியூரை சேர்ந்த சரவண … Read more