600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!!

0
44
600 special buses run!! Tamil Nadu government strange announcement!!
600 special buses run!! Tamil Nadu government strange announcement!!

600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!! தமிழ்நாடு அரசு அசத்தல் அறிவிப்பு!!

பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வார இறுதி நாட்களில் அதிக அளவில் பொதுமக்கள் பேருந்து பயணத்திற்கு வருகை தருவதால் வார இறுதி நாட்களில் மட்டும் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு 600 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

இதன் மூலம் பேருந்து பயணிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று கூறப்படுகின்றது.சென்னையில் அதிக அளவு பொதுமக்கள் பயணம் மேற்கொள்ளுவதால் அங்கு கூடுதல் பேருந்துகள் கட்டாயம் வேண்டும் என்று கூறப்படுகின்றது .

இதனால் பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டு வார இறுதி நாட்களாக இன்று மற்றும் நாளை என்ற இரண்டு நாட்களிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க  அரசு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் சென்னையில் மட்டும் 300 பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

அந்த வகையில் கோவை ,மதுரை ,திருநெல்வேலி ,திருச்சி மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களிலும் கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இந்த மாவட்டங்களில் மேலும் இந்த மாவட்டங்களில்  கூடுதலாக 300  சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.

author avatar
Parthipan K