20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்டர் செய்த தடுப்பூசி

0
185

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரிய விளைவை ஏற்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக அமெரிக்காவும் பிரேசிலும்தான். அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் அந்நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சத்தை கடந்தது. இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவீர முயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ரஷ்யாவில் தடுப்பூசியை கண்டுபிடித்து விட்டதாகவும் மேலும் முதற்கட்ட சோதனையாக அந்நாட்டு அதிபரின் மகளுக்கு தடுப்பூசியை செலுத்தி வெற்றியையும் பெற்று விட்டதாக கூறுகின்றனர். மேலும் இந்த தடுப்பூசிக்கு 20 க்கும் மேற்பட்ட நாடுகள் ஆர்டர் செய்துள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

Previous articleகொரோனா கொடுத்த பேரிடி! பெருமளவு ஆட்களை பணி நீக்கம் செய்த பிரபல தேடுபொறி நிறுவனம்!
Next articleகூகுளின் புதிய பயன்பாடு: விர்ச்சுவல் விசிட்டிங் கார்டு எப்படி பயன்படுத்துவது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here