கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல்
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு ஆசிரியர்களே இல்லை! வைரலாகும் RTI அதிர்ச்சி தகவல் Kendriya Vidyalaya தமிழகத்தில் இயங்கி வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கான ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆனால் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத ஆசிரியர்களும் உள்ளனர் என்ற அதிர்ச்சி தரும் ஆர்டிஐ தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாடு முழுவதும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளர்கள் மற்றும் ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக … Read more