நயன்தாரா செய்த சாதனை.. தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!!

நயன்தாரா செய்த சாதனை.. தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் - விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!!

நயன்தாரா செய்த சாதனை.. தங்கமே உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன் – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!! கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா முதன் முதலாக பாலிவுட்டில் ஜவான் என்ற படத்தில் நடித்து ஹிந்தி ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.இயக்குநர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாருக்கான்,நயன்தாரா நடிப்பில் உருவான ஜவான் படம் கடந்த செப்டம்பர் 7 அன்று உலகம் முழுவதும் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை வாரி குவித்து வருகிறது.இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ள நயன்தாராவுக்கு … Read more

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!!

உங்களுக்கு தொழில் பக்தி கொஞ்சமாவது இருக்கா.. கேள்விகளால் அஜித்தை ரோஸ்ட் செய்து வரும் நெட்டிசன்கள்!! கோலிவுட்டில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் அஜித்.இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அஜித் கடந்த 1993 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வா இயக்கத்தில் வெளியான ‘அமராவதி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து ஆசை,வாலி,வில்லன்,தீனா என்று தொடர் வெற்றி படங்களை கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.கோலிவுட்டில் ரஜினி,கமல்,விஜய்க்கு அடுத்து அஜித் என்ற வரிசையில் … Read more

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது - திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு!

இந்து மதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது – திமுக எம்.பி ஆ.ராசா பேச்சு! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் சென்னை காமராஜர் அரங்கத்தில் சனாதன ஒழிப்பு மாநாடு கடந்த செப்டம்பர் 2 அன்று நடைபெற்றது.இந்த மாநாட்டில் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி,தமிழக விளையாட்டு துறை அமைச்சர்கள் உதயநிதி,பொன்முடி,விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. தொல்.திருமாவளவன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன … Read more

விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. லியோ படத்தில் எந்தஒரு காட்சியும் நீக்கப்படாதாம்! நிம்மதியா இருங்க!

விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. லியோ படத்தில் எந்தஒரு காட்சியும் நீக்கப்படாதாம்! நிம்மதியா இருங்க!

விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி.. லியோ படத்தில் எந்தஒரு காட்சியும் நீக்கப்படாதாம்! நிம்மதியா இருங்க! இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘லியோ’.இப்படத்தில் த்ரிஷா,சஞ்சய் தத் ,அர்ஜுன் சர்ஜா,கவுதம் வாசுதேவ் மேனன்,மன்சூர் அலிகான்,மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.வருகின்ற அக்டோபர் மாதம் 19 அன்று இப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த மாத இறுதியில் இப்படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. முன்னதாக கடந்த ஜூன் … Read more

என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!!

என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!!

என் அனுபவத்தில் சொல்கிறேன்.. திரையுலகம் பெண்களுக்கு.. ஓபனாக பேசிய பிரபல நடிகை!! கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மஹிமா நம்பியார்.இந்த வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து குற்றம் 23,அகத்திணை,மகாமுனி,இரவுக்கு ஆயிரம் கண்கள்,புரியாத புதிர்,கொடிவீரன் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டை பெற்றார்.தமிழ்,மலையாளம் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தற்பொழுது சந்திரமுகி 2,ரத்தம்,முத்தையா முரளிதரனின் வாழ்க்கைக் கதையான ‘800’ உள்ளிட்ட படங்களில் நடித்து … Read more

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக "இந்தி" உள்ளது - அமித்ஷா பேச்சு!!

சுதந்திர போராட்டக் காலத்தில் இருந்து இன்று வரை நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் மொழியாக “இந்தி” உள்ளது – அமித்ஷா பேச்சு!! கடந்த 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி சுதந்திர இந்தியாவின் அலுவல் மொழி என்ற அந்தஸ்தை ‘இந்தி’ பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்த இந்தி மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ‘இந்தி திவஸ்’ விழாவில் … Read more

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

அட சண்டையெல்லாம் இல்லையாம் பா!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. ரசிகர்கள் மகிழ்ச்சி! கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் விஜய்.தமிழில் 67 படங்களில் நடித்துள்ள இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் போட்டி போடும் அளவிற்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ள விஜய்க்கு ஆரம்ப கால திரைப்பயணம் சுலபமாக அமையவில்லை. ஆரம்பத்தில் இவர் நடித்த படங்கள் தோல்விகளை சந்தித்தது.இந்த மூஞ்சி எல்லாம் ஹீரோவா என்று அவரை கேலி செய்தவர்கள் ஏராளம்.ஆனால் தன் மகன் திரையுலகில் நிச்சயம் … Read more

ஷாருக்கானின் கனவுக்கு வேட்டு வைத்த ரசிகர்கள்!! ரூ.1000 கோடி சந்தேகம் தான்!

ஷாருக்கானின் கனவுக்கு வேட்டு வைத்த ரசிகர்கள்!! ரூ.1000 கோடி சந்தேகம் தான்!

ஷாருக்கானின் கனவுக்கு வேட்டு வைத்த ரசிகர்கள்!! ரூ.1000 கோடி சந்தேகம் தான்! தமிழ் மொழியில் வெற்றி படங்களை கொடுத்து வரும் இளம் இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான படம் ஜவான்.இப்படத்தில் நயன்தாரா,விஜய் சேதுபதி,யோகி பாபு,தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.கடந்த செப்டம்பர் 7 அன்று உலகம் முழுவதும் 4000 திரையரங்குகளில் வெளியான இப்படம் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது. முதல் நாளில் ரூ.130 கோடி வசூலை … Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!!

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. செப்டம்பர் 18 தேதி மெசேஜ் வரும்!! கன்ஃபார்ம் பண்ணிக்கோங்க!! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளன்று தொடங்கி வைக்க உள்ளார். முன்னதாக கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் … Read more

கல்வி தகுதி: டிப்ளமோ.. தேசிய வெப்ப ஆற்றல் கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.24,000/- ஊதியம்!!

கல்வி தகுதி: டிப்ளமோ.. தேசிய வெப்ப ஆற்றல் கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.24,000/- ஊதியம்!!

கல்வி தகுதி: டிப்ளமோ.. தேசிய வெப்ப ஆற்றல் கழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு!! மாதம் ரூ.24,000/- ஊதியம்!! மத்திய அரசின் தேசிய வெப்ப ஆற்றல் கழகம் (NTPC Limited) ஆனது காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதன்படி Diploma Trainee,Artisan Trainee பணிகளுக்கு மொத்தம் 50 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவுப்பு வெளியாகி இருக்கின்றது.இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய வருகின்ற செப்டம்பர் 15 இறுதி நாள் ஆகும். வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய வெப்ப ஆற்றல் கழகம் … Read more