மணிரத்தனமே என்றாலும் எனக்கு இதெல்லாம் பிடிக்காது.. கறாராக NO சொன்ன நடிகர்!!

The actor who refused to act in Mani Ratnam's direction .. which film? Do you know who he is?

காதல் காட்சி எடுப்பதில் வல்லவரான மணிரத்தினம் ஒரு சிறந்த இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருகிறார். இயக்குனர் மணிரத்தினத்தின் படம் என்றாலே இருள் சூழ்ந்த காட்சிகளாக தான் இருக்கும். இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் சிறந்த படத்திற்காக இதுவரை ஏழு முறை தேசிய விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தன் படங்களுக்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் வல்லவர். தமிழ் சினிமாவில் இவருடைய படத்தில் நடித்த வாய்ப்பு கிடைக்காதா என இயங்கிய நடிகர் நடிகைகளும் உண்டு. இந்நிலையில் மணிரத்தினம் … Read more

பாரதிராஜா சொல்லும் போதே உச்சிக்கொட்டிய கண்ணதாசன்.. செம கோவம் சுத்தமா பிடிக்கவில்லை – இளையராஜா!!

Ilayaraja angry with poet Kannadasan .. Ilayaraja says Kannadasan is like this..

கவிஞர் கண்ணதாசன் ஒரு படத்திற்கு பாடல் எழுத வேண்டுமானால், சிச்சுவேஷன் என்னவென்று கேட்டு விட்டதா ல் பாடல் எழுதுவாராம். அதுமட்டுமன்றி சிச்சுவேஷன் அவருக்கு பிடித்தார் போல் இல்லை என்றால் உடனே காரித்துப்பி விடுவாராம். இதனை நம்ப முடிகிறதா ? கண்ணதாசன் இவ்வாறு செய்வார் என கூறியவர் இசையமைப்பாளர் இளையராஜா என்றால் நம்பத்தான் வேண்டும் அல்லவா. இளையராஜா திரைத்துறையில் அறிமுகமான நேரத்தில், அவர் ஒரு டியூனை போட்டு முடிப்பதற்குள் அந்த பாடலுக்கான பல்லவியை கண்ணதாசன் கூறி விடுவாராம். இசைஞானி … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்!! தீபாவளியை முன்னிட்டு இலவச கேஸ் சிலிண்டர்!!

governments-sweet-news-on-the-occasion-of-diwali-free-cylinders-for-public-as-diwali-gift-chief-ministers-order

முதல்வர் அவர்கள் அமைச்சரவை கூட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் தீபாவளி பண்டிகை முதல் அனைவருக்கும் இலவச கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி கிராமப்புற மக்களுக்கு இலவச கேஸ் இணைப்பினை வழங்கினார். அதற்கு முன்னதாக கலைஞர் கருணாநிதி அவர்கள் தமிழக மக்களுக்கு இலவச கேஸ் அடுப்பினை வழங்கினார். இதன் மூலம் கேஸ் சிலிண்டர்களின் தேவை அதிகரித்தது. இந்நிலையில், கேஸ் சிலிண்டரின் விலை அதிகம் என்ற … Read more

தமிழக முதல்வரின் அதிரடி முடிவு .. தமிழக பெண்களுக்கு சூப்பர் திட்டம்!! ரூ.1 லட்சம் வரை மானியம்!!

Jack Bart hit women! Apply today to get one lakh grant from Tamil Nadu Government!

தமிழக பெண்களுக்காக முதல்வர் மு க ஸ்டாலின் அற்புதமான திட்டத்தை துவங்கி வைத்துள்ளார். தமிழக பெண்களுக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது. மேலும், இதற்கு நவம்பர் 23ஆம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின், தமிழக மக்களுக்கும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு என பல சிறப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. பெண்களுக்கான சிறப்பு திட்டங்கள் :- … Read more

இனி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை இல்லை.. மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க!!

ration-shop-on-sundays-too-happy-for-sugar-goats

தீபாவளி பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழ்நாடு அரசு பல துறைகளில் நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது ரேஷன் அட்டைக்காரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் தமிழக மக்களுக்கு அரசி, சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் போன்றவை குறைந்த விலையில் மற்றும் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கும் துவரம் பருப்பு ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் … Read more

அதிரடியாக குறையப்போகும் பெட்ரோல் டீசல் விலை!! வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்!!

Good news for motorists! The price of petrol is going to decrease in a way! Do you know how much less it is going to be?

மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு பற்றி வெளியிட்ட அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் மற்றும் கயானா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்தாலும் நமக்கு அதில் பெரிதும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால்தான் எரிபொருட்களின் விலையில் பெரிதும் மாற்றம் இல்லாமல் உள்ளது. 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கடைசியாக பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு … Read more

மக்களே புதிய ரேஷன் கார்டு வாங்க போறீங்களா.. இதோ தமிழக அரசின் நியூ அப்டேட்!!

https://tamil.boldsky.com/relationship/signs-your-girlfriend-is-lying-to-you-in-tamil-056059.html

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டிற்கான அப்டேட் வெளியாகி உள்ளது. புதிய ரேஷன் கார்டு வாங்குவதற்காக காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தற்பொழுது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. புதிய ரேஷன் காடுகளுக்கு விண்ணப்பம் இடுவோர் இரண்டு ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என அரசு கூறியுள்ளது. இதுவரை இந்த சான்றுகளை சமர்ப்பிக்காதவர்களின் விண்ணப்பங்கள் 100க்கும் மேற்பட்டது நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஷன் கார்டின் முக்கியத்துவம் என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே. ரேஷன் கார்டு உள்ளவர்கள் இலவச அரிசி குறைந்த விலையில் … Read more

எனக்கு கோடி ரூபாய் கொடுத்தாலும் இப்படி நடிக்க மாட்டேன்.. எனக்கு கதை இந்த மாறி இருக்கணும் – நித்யாமேனன்!!

i-will-not-choose-such-films-i-will-not-act-in-such-films-actress-nithya-menon-interview

தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து நம் மனதை கவர்ந்தவர் நடிகை நித்யா மேனன். இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்று பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.இவர் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி நடையை உருவாக்கியுள்ளார். நடிகை நித்யா மேனன் இளைய தளபதி விஜய்யுடனும் மெர்சல் படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தனுசுடன் நடித்த திருச்சிற்றம்பலம் படம் “ஃபிலிம் ஃபேர்” விருதினை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட … Read more

இதை மட்டும் செய்து காட்டுங்கள் பார்ப்போம்.. நடிகர் விஜய் க்கு இயக்குனர் விட்ட சவால்!!

Director AR Murugadoss challenge to Thalapathy Vijay .. What is the reason for this?

நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இணைந்து உருவாகி அடுத்தடுத்த வெளிவந்த துப்பாக்கி கத்தி மற்றும் சர்க்கார் படங்கள் வெற்றி நடை போட்டன. மூன்று படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கத்தி திரைப்படத்தின் இறுதியில் செய்தியாளர்களை நோக்கி நடிகர் விஜய் பல விஷயங்களை பேசி இருப்பார். இப்படத்தில் அதுதான் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இந்த நிலையில் தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கத்தி படம் வெளிவந்த பின்பு நடிகர் … Read more

தீபாவளியை முன்னிட்டு அரசு மதுபான கடைகளுக்கு விடுமுறை!! குடிமகன்கள் அதிர்ச்சி!!

Holidays for government liquor shops ahead of Diwali .. Citizens are shocked ..

தமிழகத்தில் தீபாவளி போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, இந்த ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த மாதம் ( அக்டோபர் ) 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மதுபான விற்பனையில் அரசு பெரிய அளவில் பொருளாதாரத்தை ஈட்டினாலும், இதில் சில கட்டுப்பாடுகளையும் … Read more