விஜய்யை எச்சரித்த கேப்டன் மகன்.. அனல் பறந்த தேமுதிக மாநாட்டு மேடை!!

Vijayakanth's son warned Vijay

TVK DMDK: தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் மும்முனைப் போட்டியை விலகி தற்பொழுது விஜய்யும் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் கடும் போட்டி நிலவும் வாய்ப்பு அதிகம். அந்த வகையில் விஜய்யின் கரூர் மாவட்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட விபரீதத்தை அடுத்து பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. மாற்று கட்சி அரசியல்வாதிகளை தவிர்த்து தற்போது வந்த விஜய்க்கு இவ்வளவு வரவேற்பு இருப்பதை யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனால் பெரும்பாலான கட்சிகளிலிருந்து தமிழக வெற்றிக் … Read more

TN SIR வழக்கு: வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் இரட்டை நிலைப்பாடு கொண்டதாக திமுக மீது குற்றச்சாட்டு

TN SIR case: DMK accused of taking a double stance on voter list revision

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) தமிழ்நாட்டில் ஒரு அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) இந்தப் பயிற்சியில் முரண்பட்ட நிலைப்பாடுகளை எடுத்ததாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது. நாடு தழுவிய SIR செயல்முறையை எதிர்த்து திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் களத்தில் நடைபெறும் திருத்தப் பணிகளில் ஆளும் கட்சி ஒரே நேரத்தில் செல்வாக்கு செலுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. SIR-ஐ செயல்படுத்துவதில் தீவிரமாக பங்கேற்கும் … Read more

பெண்களின் அக்கவுண்டுக்கு வரும் 15000.. வாக்கை கவர வரப்போகும் புதிய திட்டம்!!

15000 to women's account.. a new plan to attract votes!!

DMK: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வருடம் தொடங்க இருப்பதால் திமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தற்போது பீகாரில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்து காங்கிரஸ் மண்ணை கவ்வியது. இதனால் காங்கிரஸ் மீது திமுகவிற்கு பெரும் அதிருப்தி. அதுமட்டுமின்றி என்றைக்கும் இல்லாத அளவில் இம்முறை பெண்களின் வாக்கு சதவீதம் பீகாரில் அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது வங்கி கணக்குகளில் பத்தாயிரம் வழங்கியதுதான். அதேபோல திமுகவும் … Read more

முக்கிய புள்ளிகளே இல்லை.. இதெல்லாம் எங்களுக்கு தான்!! அதிமுக-வை சூறையாட அமித்ஷா போட்ட பிளான்!!

no-important-points-this-is-all-for-us-amit-shahs-plan-to-loot-aiadmk

ADMK BJP: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலானது வரும் ஆண்டு நடைபெற உள்ளது. தற்போதையிலிருந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டனர். அதிலும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே ஆளும் கட்சி பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதிலும் சமீபத்தில் எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவிலிருந்து வரும் செங்கோட்டையன் விஜய்யுடன் இணைந்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பல முக்கிய தடைகள் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய … Read more

FIA ஸ்ரீகாந்த் அக்காப்பள்ளியை 2026 ஆம் ஆண்டிற்கான தலைவராகத் தட்டுகிறது!!

FIA Taps Sreekanth Akkapalli as President for 2026

கிழக்கு கடற்கரையின் எட்டு மாநிலங்களில் உள்ள இந்திய சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட மிகப்பெரிய முதன்மையான அடிமட்ட இலாப நோக்கற்ற அமைப்பான அமெரிக்காவின் இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு (FIA NY-NJ-CT-NE), அதன் 2026 தலைமைக் குழுவை அறிவித்துள்ளது. அலோக் குமார், ஜெயேஷ் படேல் மற்றும் கென்னி தேசாய் ஆகியோரைக் கொண்ட சுயாதீனமாக நியமிக்கப்பட்ட 2026 தேர்தல் ஆணையத்தின் தலைமையில் இந்த அமைப்பு அதன் வருடாந்திர உள் மதிப்பாய்வு மற்றும் தேர்வு செயல்முறையை நிறைவு செய்துள்ளது. … Read more

SIR குறித்து குவியும் குற்றச்சாட்டுகள்.. வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாக அதுகாரிகள் வலியுறுத்தல்!! 

Accusations heaped on SIR.. Adukhari insists on transparency!!

பல மாநிலங்களில் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்துவதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) என்ற மாபெரும் பணியை தொடங்கியுள்ளது. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் புதுப்பித்தல் என்பது சட்டரீதியாக தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. இத்தகைய திருத்தங்கள் வழக்கமாக நடைபெறுபவையே என்றாலும், தற்போது குடிபெயர்வுகள் அதிகரித்தது, இரட்டை பெயர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாதது போன்ற சூழலால் இப்பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் … Read more

சீக்ரெட் டீலிங்.. OK சொல்லும் பிரேமலதா.. எடப்பாடிக்கு கட்டம் கட்டும்  செங்கோட்டையன்!! குஷியில் தவெக!!

Secret dealing.. Premalatha who says OK.. Sengottaiyan builds the framework for Edappadi!!

TVK: அதிமுகவிலிருந்து முக்கிய மற்றும் மூத்த தலைவரான செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது ரீதியாக தான் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசி வருகின்றனர். அதிமுகவில் அவருக்கான முக்கிய இடம் ஒதுக்காதது தான் இதற்கு காரணம். மேலும்  எடப்பாடி செங்கோட்டையனிடம் தொடர்ந்து போட்டி போட்டுக் கொண்டிருந்தார். தற்சமயம் உன்னை நான் எதிர்த்து வெற்றியடைந்து காட்டுகிறேன் என சபதம் போட்டு செங்கோட்டையன் கட்சி மாறியுள்ளார். இந்த சமயத்தில் எடப்பாடிக்கு எதிராக காய் நகர்த்தும் அனைவரையும் ஒன்று திரட்ட … Read more

விஜய்யுடன் கூட்டணி.. கட்டாயம் இது நடப்பது உறுதி!! அன்புமணி ராமதாஸ் அதிரடி!!

Alliance with Vijay.. This is sure to happen!! Anbumani Ramadoss action!!

PMK: பாமக வின் அன்புமணி ராமதாஸ் கடந்த 25 ஆம் தேதி திருப்பூரில் தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற பயணத்தை ஆரம்பித்து தர்மபுரியில் நிறைவு செய்தார். இந்த மக்கள் உரிமை மீட்பு பயணத்தில் பல தரப்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிந்துள்ளார். இது ரீதியாக அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனைகளுக்கு தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி முடிவு பெற்று தர வேண்டும். இலையென்றால் போராட்டம் நடக்கும். குப்பை எரி உலை திட்டத்தினை உடனடியாக கைவிட வேண்டும் … Read more

தினகரன் சசிகலாவுக்கு முக்கிய பதவி.. கண்டிஷன் போட்ட செங்கோட்டை!! தலையசைத்த விஜய்!!

Important position for Dinakaran Sasikala.. Conditioned Red sengottai!! Vijay nodded!!

TVK ADMK: விஜய் அரசியலுக்கு இணைந்து கட்சி வேலைகளை ஆரம்பித்தாலும் அவருக்கு சரியான வழிகாட்டுதல் கொடுக்க யாரும் இல்லை. பல ஆண்டுகளாக தமிழகத்தில் வேரூன்றி இருக்கும் கட்சிகள் அனைத்தும் அதன் தலைவர்கள் வழியையே கடைப்பிடித்து வந்தனர். ஆனால் விஜய்க்கு எங்கிருந்து ஆரம்பித்து எப்படி செல்ல வேண்டும் என வழிகாட்டி சொல்ல யாரும் இல்லை. தக்க சமயத்தில் தான் எடப்பாடி கட்சியின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையனை வெளியேற்றினார். பல ஆண்டு இருந்து வரும் திமுக அதிமுகவிற்கு கூட கிடைக்காத … Read more

கொங்கு மண்டலத்தில் பெரும் அடி.. மவுசு போன எடப்பாடி!! விஜய்க்கு வந்த புதிய பவர்!!

Respected by Vijay in Kongu Mandal!! A way to lose the vote bank

TVK ADMK: தமிழக அரசியல் களத்தில் திருப்பி போடும் அளவிற்கு செங்கோட்டையன் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளார். அதிமுகவின் நான்கு முதலமைச்சர்களை பார்த்த செங்கோட்டையனுக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவரை கட்சியிலிருந்து ஒதுக்கி வைத்து வந்தனர். எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் அவரது பெயர் ஏதேனும் ஓரங்களில் இருக்கப்படுவது பெரிதாக பேசப்பட்டது. இது ரீதியாக எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கடந்த சில மாதங்களாகவே மோதல் போக்கு இருந்து வந்தது. அதிலும் கட்சியிலிருந்து நீக்கவர்களை ஒன்றினைத்து கொள்ள வேண்டும் என்று … Read more