தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்!
தடுப்பூசி போடுங்க ப்ரீ தக்காளி வாங்கிட்டு போங்க! சூப்பர் டெக்னிக்! கொரோனா தொற்றானது சென்ற வருடம் பரவி இந்த வருடம் கொரோனா 2- வது அலையாக உருமாறி பெருமளவு மக்களை பாதித்து வருகிறது.தற்போது உலகளவில் 14.26 கோடி பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.அதுமட்டுமின்றி கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசாங்கமும் பல நடவடிக்கைகள் செயல்படுத்தி வருகின்றனர்.கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டும் மக்கள் யாரும் தடுப்பூசி போட முன்வரவில்லை.ஏனென்றால் அத்தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அச்சம் மக்கள் மத்தியில் உள்ளது. … Read more