நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி!

The champion before going up against the defending champion!! France-Argentina football final match!

நடப்பு சாம்பியனுக்கு எதிராக களம் இறங்கும் முன்னால் சாம்பியன்!! பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதும் கால்பந்து இறுதிப்போட்டி! கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்டபோட்டி திருவிழா நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் முதலாவது அரையிறுதிப்போட்டி முன்னால் சாம்பியனான அர்ஜென்டினாவுக்கும், … Read more

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி!

Employment in Anna University!! December-20 Last Date!

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலைவாய்ப்பு!! டிசம்பர்-20 கடைசி தேதி! சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் தமிழாசிரியர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுப்பற்றி அண்ணாபல்கலை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; அண்ணா பல்கலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டத்தின் கீழ், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்ப் பாடங்களை கற்பிக்க தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதி, சிறந்த கல்விப் பின்னணி மற்றும் சிறந்த கற்பித்தல் திறன் கொண்ட தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் டிசம்பர்-20 … Read more

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்!

100 day salary for employees through banks!! Icourt sensational information!

நூறு நாள் பணியாளர்களுக்கு வங்கிகள் மூலம் சம்பளம்!! ஐகோர்ட் பரபரப்பு தகவல்! வங்கிகளின் மூலமாகவே நூறு நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவதாக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது ஆண்டிற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.இதற்காக 2005-ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டு குடும்பத்தில் ஒருவருக்கு 100 நாள் வேலை … Read more

வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்!

Lizard at home!! Simple steps to get rid of it permanently!

வீட்டில் பல்லித்தொல்லையா!! நிரந்தரமாக விரட்ட எளிய வழிமுறைகள்! வீட்டில் பல்லிகள் இருப்பது நமக்கு தொல்லையாக இருப்பதோடு ஆரோக்கிய தொல்லையையும் ஏற்படுத்தும். சில நேரங்களில் நாம் சிறிது கவன குறைவாக இருந்தால் போதும் உணவில் கூட விழுந்து நம் உயிருக்கே கூட சில சமயங்களில் உலை வைத்து விடும். போதாக்குறைக்கு அதன் எச்சங்கள் நமக்கு அருவெறுப்பையும் ஏற்படுத்தும். இவ்வளவு தொல்லையை தரும் பல்லிகளை வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் விரட்டலாம். பூண்டு,வெங்காயத்தின் வாசனை பல்லிகளுக்கு ஒவ்வாமையை … Read more

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!!

"Udhayanidhi Stalin" is my first signature as a minister! Good news for sports pensioners!!

“உதயநிதி ஸ்டாலின் எனும் நான்” அமைச்சராக முதல் கையெழுத்து! விளையாட்டு ஓய்வூதியதாரர்களுக்கு வெளியிட்ட இன்பச் செய்தி!! தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு வீரர்க்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தும் கோப்பில் தனது முதல் கையொப்பத்தை அதிரடியாக இட்டார். இன்று காலை தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதிகளின்  எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு  அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இதனையடுத்து  இன்று காலை 9-30 மணி அளவில் கிண்டியில் … Read more

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்!

PM Kisan Scheme!! Central government important information for farmers!

பி.எம்.கிசான் திட்டம்!! விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய தகவல்! பி.எம்.கிசான் திட்டத்தில் பயன்பெற்று வரும் விவசாயிகளுக்கு 13-வது தவணைத் தொகை ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. குறைந்தபட்ச வருமான ஆதரவு திட்டம் தான் பிரதம மந்திரியின் பி.எம்.கிசான் திட்டமாகும். ரூபாய் 6000 தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை ஒவ்வொரு பயிர்சுழற்சியின் முடிவிலும் நிரப்புவதே இதன் தலையாய நோக்கமாகும். பி.எம்.கிசானின் கீழ் இந்த பண … Read more

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்!

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்!

டி.என்.பி.எஸ்.சி-யின் புதிய அறிவிப்பு!! 11 மாவட்ட கல்வி அலுவலர்க்கான பணிகள்! பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான பணிகளை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி.அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதுப்பற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகின்ற அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்ற மாநில அமைப்பானது தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தேர்வு செய்யும் பணியை செய்கிறது. ஒவ்வொரு துறையிலும் காலியிடங்கள் ஏற்படும் போது அதற்க்கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகள் நடத்தி தேர்ச்சி பெற்றவர்களை அதற்குரிய பணிகளில் … Read more

விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு!

Udhayanidhi Stalin became Sports Minister !! Inauguration as the 35th minister!

விளையாட்டுத்துறை அமைச்சரானார் உதயநிதி ஸ்டாலின் !! 35-வது அமைச்சராக பதவியேற்பு! தமிழ்நாடு அமைச்சரவையில் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டுத்துறை மேம்பாட்டு  அமைச்சராக ஆளுநர் முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைபெற்று வருகிறது.தற்போது தமிழக அமைச்சரவையில் முதல்வர் தவிர்த்து  33 அமைச்சர்கள் உள்ளனர். முதல்வரையும் சேர்த்து 35 அமைச்சர்கள் இடம் பெறலாம். எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் 15% அமைச்சராகலாம் என்ற நிலையில் 234 எம்.எல்.ஏக்களில் 35 பேர் … Read more

குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி!

Argentina beat Croatia and entered the finals!! Qualified for the sixth time!

குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா !! ஆறாவது முறையாக தகுதி! உலக கோப்பைக் கால்பந்து போட்டியில் முன்னாள் சாம்பியானான அர்ஜென்டினா குரோசியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் 6-வது முறையாக கால்பதித்தது. கத்தார் நாட்டின் தோஹாவில் 22-வது உலக கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக், 2-வது சுற்று,காலிறுதி, அரையிறுதி, இறுதி போட்டிகள் உள்ளன.காலிறுதி போட்டியின் முடிவில் அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் பிரான்ஸ், மொராக்கோ,குரோசியா,ஆகிய அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு … Read more

வாய் துர்நாற்றமா! வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யும் வழிமுறைகள் !!

Bad breath! How to fix it with simple things at home!!

வாய் துர்நாற்றமா! வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யும் வழிமுறைகள் !! தற்போது உள்ள உடல் நலப்பிரச்சனைகளில் ஒன்று வாய் துர்நாற்றம். வாய் துர்நாற்றத்திற்கு இரண்டு முறை பல் துலக்க வேண்டும் என்று கூறினாலும் பல் துலக்கிய பின்பும் வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனை வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு எவ்வாறு சரி செய்வது என்று பார்ப்போம். வயிற்றில் புண் இருப்பது பொதுவாக வாய் துர்நாற்றம் ஏற்பட காரணமாக சொல்லப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் … Read more