உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!!

World Cup failure echoes! Ronaldo hot recording!!

உலக கோப்பை தோல்வி எதிரொலி! ரொனால்டோ உருக்கமான பதிவு!! தோஹாவில் நடைப்பெற்ற கால்பந்தாட்டத்தின் காலிறுதி ஆட்டத்தில் போர்ச்சுக்கல் 0-1 என்ற புள்ளிக்கணக்கில் தோற்று வெளியேறி இருப்பது குறித்து அந்த அணியின் புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். கால்பந்தாட்டத்தில் உலக புகழ்ப்பெற்ற வீரர் ரொனால்டோ.  37 வயதான இவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவர். இவர் போர்ச்சுக்கல் அணிக்காக விளையாடி 195 ஆட்டங்களில்  118 கோல்கள் அடித்துள்ளார். 16  வருடங்களில் 5 உலகக் கோப்பையில் கோல் … Read more

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!!

Unprecedented decline in crude oil! Strong demands to reduce petrol and diesel prices!!

கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவு! பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வலுக்கும் கோரிக்கைகள்!! கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்குமாறு கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து தான் காணப்படுகிறது. கடந்த 200 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் நிகழவில்லை.விலையானது ஒரே மாதிரியாகவே நீடித்து வருகிறது. உக்ரைன் மீது ரஸ்யா கடந்த பிப்ரவரி-24 ஆம் தேதி போர் தொடுக்க ஆரம்பித்ததும் உலகம் முழுவதும் பெட்ரோலிய … Read more

திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!!

We want Dravidian model governance! Chief Minister Stalin DMK Speech at the wedding ceremony of the administrator!!

திராவிட மாடல் ஆட்சிமுறை வேண்டும்! முதல்வர் ஸ்டாலின் தி.மு.க. நிர்வாகி திருமண விழாவில் உரை!! தமிழ்நாட்டைப் போல புதுச்சேரியிலும் தி.மு.க முறை ஆட்சி தேவைப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். புதுச்சேரி தி.மு.க அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமாரின் இல்லத் திருமண விழாவில் கலந்துக் கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய  கூறி இருப்பதாவது: புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசம் உண்டு. கலைஞரின் கொள்கை வரம் பெற்ற ஊர் தான் புதுச்சேரி. புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்துக்கும் நேரடி நெருங்கிய தொடர்பு … Read more

சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!!

The Indian women's team started with a win over Chile! Nations Cup Hockey Tournament!!

சிலியை வென்று வெற்றியுடன் தொடங்கிய இந்திய மகளிர் அணி! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி!! நேசன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி சிலியை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது. 2022- ஆம் ஆண்டுக்கானஇன் மகளிர்  நேசன்ஸ் கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் ஸ்பெயினின் வாலன்சியா நகரில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.இதில் ஒரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 8- வது இடத்தில் இருக்கும் இந்திய அணி  14-வது இடத்தில் இருக்கும் சிலி அணியுடன் விளையாடின. தொடக்கம் முதலே இந்திய … Read more

அவரின் கிரிக்கெட் முடிவு  வருத்தமனதாக இருக்கலாம்!! இந்திய அணி வீரர் தினேஷ் கருத்து!

His cricket decision may be sad!! Indian team player Dinesh's comment!

அவரின் கிரிக்கெட் முடிவு  வருத்தமனதாக இருக்கலாம்!! இந்திய அணி வீரர் தினேஷ் கருத்து! இலங்கைக்கு எதிரான தொடரில் ஷிகர் தவானின் முடிவு சோகமானதாக இருக்கலாம் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இந்திய அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசத்தில் விளையாடி வருகிறது.முதல் இரண்டு போட்டிகள் மிர்பூரில் நடந்தது. இதில் முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காள தேச அணி … Read more

பனிகாலத்தில் உதடு வெடிப்புக்கு லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை!

லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை!

பனிகாலத்தில் உதடு வெடிப்புக்கு லிப்-பாம்! வீட்டிலேயே செய்யலாம்.. எளிய முறை! லிப்-பாம் வீட்டிலேயே எளிய முறையில் செய்யும் முறையை பார்ப்போம். பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள மிகவும் விரும்புவர். இதற்கென பலவகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர்.கண்களுக்கு, புருவம், கன்னங்கள், சருமம் என பலவகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவர். அந்த வகையில் உதட்டின் அழகை பராமரிக்க, வெடிப்பு வராமல் காக்க என லிப்-பாம் ஐ பயன்படுத்துவர். அதற்காக கடைகளில் பலவிதமான லிப்-பாம் களை வாங்க நிறைய … Read more

விவாகரத்து பெற இனி சட்ட விதிமுறைகள் இல்லை! ஹை கோர்ட் போட்ட புதிய உத்தரவு!!

No more legal terms to get a divorce! The new order of the High Court!!

விவாகரத்து பெற இனி சட்ட விதிமுறைகள் இல்லை! ஹை கோர்ட் போட்ட புதிய உத்தரவு!! இருதரப்பு சம்மதத்துடன் விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும்  கிருஸ்தவ தம்பதியினர் ஓர் ஆண்டு சேர்ந்து வாழ்ந்த பின்பே விவாகரத்துக்கு விண்ணபிக்க முடியும் என்ற சட்ட விதிமுறையை கேரள உயர்நீதிமன்றம்  ரத்து செய்தது. தம்பதியினர் இருவரும் மனம் ஒத்து விவாகரத்துக்கு விண்ணப்பிக்கும் கிருஸ்தவ தம்பதியினர் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்திருக்க வேண்டும் அதன் பிறகே விவாகரத்துக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர் என்ற விதிமுறை சட்டத்தில் … Read more

அதிரடி இஷான் கிஷன்! இரட்டை சதம் அடித்து உலக சாதனை!!!

Action Ishan Kishan! World record by scoring a double century!!!

அதிரடி இஷான் கிஷன்! இரட்டை சதம் அடித்து உலக சாதனை!!! வங்காள தேசத்தில் நடக்கும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து உலக சாதனை இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகள் மிர்பூரில் நடந்தன. முதலாவது போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்திலும் வங்காளதேசம் திரில் வெற்றியை பெற்று இந்தியாவுக்கு … Read more

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை!

BJP Ready to help! Annamalai!!

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை கொடுக்கும் பாஜக! அண்ணாமலையின் அதிரடியான செய்கை! புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தயார் நிலையில் இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாண்டஸ் புயலாக இரு தினங்களுக்கு முன்பு உருமாறியது. பல்வேறு கட்ட நகர்வுகளுக்கு பின்பு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடக்க தொடங்கியது. இந்நிலையில் புயலின் வெளிவட்டப்பாதை நேற்று இரவு 9;30 மணி அளவில் கரையை கடக்கத் … Read more

விளம்பரத்தினால் படிப்பு பாழானது! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

Education is ruined by advertisement! The Supreme Court is in action!!

விளம்பரத்தினால் படிப்பு பாழானது! உச்ச நீதிமன்றம் அதிரடி!! சமூக வலைத்தளத்தில் வந்த  தேவையற்ற விளம்பரங்களினால் தான் போட்டி தேர்வை எழுத முடியாமல் போனதாக ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த  நிலையில் அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில் யு-டியூப் சமூக வலைத்தளத்தில் வந்த தேவையற்ற ஆபாச விளம்பரங்களால் தான் போட்டித்தேர்வில் வெற்றி பெற இயலவில்லை என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை … Read more