டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! 

Make a division league! RV Academy Team Win! CDS beat Tirumal teams !!

டிவிசன் லீக் ஆக்கி! ஆர்.வி அகாடமி அணி வெற்றி! முதலாவது டிவிசன் லீக் ஆக்கி போட்டியில் ஆர்.வி அகாடமி அணி   வெற்றிப் பெற்றுள்ளது. முதலாவது டிவிசன் லீக் ஆக்கி தொடர் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் சென்னை ஆக்கி சங்கம்  சார்பாக   நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டிகளில்  ஒரு ஆட்டத்தில் ஆர்.வி. அணியும் திருமால் கிளப் அணியும் மோதின. இதில் ஆர்.வி.அணி திருமால் கிளப் அணியை 7-2 என்ற கோல் விகிதத்தில் வென்றது. … Read more

 வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்! ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்தியா? 

Will India win the one day series!!

வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம்! ஒரு நாள் தொடரை வெல்லுமா இந்தியா?   இந்திய அணி 3 ஒருநாள் போட்டி மற்றும்  2 டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. 3 ஒருநாள் போட்டிகளில் முதலாவது போட்டி மிர்பூரில் நடந்தது. இதில் வங்காளதேசம் வெற்றி பெற்றது. 2-வது போட்டி இன்று புதன்கிழமை நடக்கிறது. முதலாவது போட்டியில் ஆடுகளத்திற்கு ஏற்றவாறு இந்திய வீரர்கள் தங்களது ஆட்ட முறையை மாற்றி கொள்ளாததால் தோல்வியை தழுவ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே இன்று … Read more

சிறைச்சாலை உள்ளே திருட்டு!!போலீசாருக்கு வந்த சோதனை !

Theft inside the prison!!

சிறைச்சாலை உள்ளே திருட்டு!!போலீசாருக்கு வந்த சோதனை ! கோவை மத்திய சிறைச்சாலை ,கோவை காந்திபுரம் மையப்பகுதில் அமைந்துள்ளது. இந்தச்சிறை 1872 ஆண்டு கட்டப்பட்டது. இந்த சிறையில் 2208 கைதிகள் வரை வைத்துக்கொள்ள அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது 167.76 ஏக்கர் உள்ளடக்கிய ஒரு சிறையாகும். இந்த சிறையில் எராளமான தலைவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன .இதனை தொடர்ந்தது சிறையில் இடப்பற்றாக்குறை எற்ப்பட்டுள்ளது.அதனால் சிறைச்சாலையை கோவை மத்தம்பாளையம் அருகில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை அடிவார … Read more

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா !

Beta filed a petition in the Supreme Court to cancel jallikattu competitions again!

மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளை ரத்து செய்ய  சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த  பீட்டா ! பொங்கல்  என்றால் முதல் நியாபகம் ஜல்லிக்கட்டு தான் , தமிழ்நாட்டில் பொங்கல் அன்று  மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய ஊர்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றதாகும்.அது மட்டும் இல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து  … Read more

நேரு மாமா பிறந்தநாளை மலை  ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்!

Children celebrated Nehru uncle's birthday on the mountain train!

நேரு மாமா பிறந்தநாளை மலை  ரெயிலில் கொண்டாடிய குழந்தைகள்! மேற்கு வங்காளத்தில் நியூ ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் இடையே டாய் டிரெயின் எனப்படும் மலை  ரெயில் இயக்கப்படுகிறது.நேற்று நமது நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவகர்லால் நேருவின் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது.அவரது பிறந்தநாளை இந்தியா முழுவதும் குழந்தைகள் தினம் ஆகவும் கொண்டாடப்படுகிறது.  இதனை தொடர்ந்து சிலிகுரி நகரை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம்  சிலிகுரி பகுதியில் இருக்கு ஒரு ஆசரமத்தில் இருக்கும் 50 பார்வையற்ற குழந்தைகள் … Read more

பிணவறையில் ஆபாச வீடியோ எடுத்த நபர் ! போலீசார் வலைவீச்சு!

The person who took the obscene video in the morgue! Police attack!

 பிணவறையில் ஆபாச வீடியோ எடுத்த நபர் ! போலீசார் வலைவீச்சு! கர்நாடக குடகு மாவடத்தில் மடிக்கேரி என்னும் பகுதயில் வசித்துவரும் சையத் ஹுசைன் (வயது 30) என்பவர் அந்த பகுதியில் உள்ள அரசு மருத்தவமனையில் கடந்த ஆண்டு  கொரோன முன்கள பணியாளராக வேலைக்கு சேர்ந்து உள்ளார். இதனிடையே ,மருத்தவமனையில் தன்னுடன் பணிபுரியும் பெண் ஊழியர் வீட்டில் அத்துமீறி புகுந்துள்ளார்.இதை கண்ட அருகில் இருந்தவர்கள் ,சையத்தை பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பின்பு சில நாட்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார். … Read more

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்!

Famous Actor Facebook Page Hacked in Tamil Cinema!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் பேஸ்புக் பக்கம் ஹேக்! தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும்  நமது பருத்திவீரன் கார்த்தி .இவர் கடந்த சில வருடாமாக நடித்து வரும் அனைத்து படங்களும் வெற்றிபெற்று வருகிறது. தற்போது இவர் நடிப்பில் வெளியான  விருமன்,பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றதோடு வசூல் சாதனை படைத்தது. இவற்றை தொடர்ந்து கார்த்தி நடித்து வெளிவந்த சர்தார் திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை படைத்தது வெற்றிகரமாக ஓடிக்கொண்டு … Read more

நேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் !

நேரு மாமா பிறந்தநாள் ! குழந்தைகளை வாழ்த்துங்கள் ! இந்தியாவின் முதல் பிரதமரான நேரு குழந்தைகளுடன் மிகவும் அன்பாக பழகக்கூடியவர். குழந்தைகளால் நேரு மாமா என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.  எப்போதும் ஒரு ரோஜா பூவை தன் சட்டையில் குத்தி வைத்திருப்பார். இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நாட்டை முன்னேற்றுப் பாதையில் கொண்டு செல்ல கல்வி முக்கியமானது என்று நேரு புரிந்து கொண்டார். கல்வியே இந்த நாட்டை மேம்படுத்தும் என்று அவர் உறுதியாக நம்பியதால் கற்றலுக்கு ஏதுவாக கல்வி … Read more

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் !

Pakistan Prime Minister's Twitter post! India's former player who responded!

பாகிஸ்தான் பிரதமர் ட்விட்டர் பதிவு ! பதிலடி கொடுத்த இந்தியாவின் முன்னாள் வீரர் ! ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி20 உலககோப்பை போட்டியில் அரை இறுதிப் போட்டியில்  இந்தியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி  இறுதி சுற்றுக்கு  முன்னேறியது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கிண்டல் செய்து இருந்தார். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தனது ட்விட்டர் பக்கத்தில்  “இந்த ஞாயிற்றுக்கிழமை 152/0 – 170/0 இடையே மோதல் நடக்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற … Read more

வசூலில் சாதிக்கும் சமந்தாவின் யசோதா படம்!நேற்று வசூல் கோடிகளில் புரண்டது!

Samantha's Yashoda film succeeds in collections! Yesterday the collections crossed crores!

வசூலில் சாதிக்கும் சமந்தாவின் யசோதா படம்!நேற்று வசூல் கோடிகளில் புரண்டது! சமந்தா மற்றும் வரலட்சுமியும் இணைந்து நடித்து இருக்கும் படம் யாசோதா. ஹரி மற்றும் ஹரிஷ் இயக்கத்தில்  கடந்த 11ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது.இந்த படம் சமந்தாவிற்கு முதல் பான் இந்திய படமாகும்.  இந்த படம் தமிழ்,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி ஆகிய மொழிகளில்  தயாரிக்கப்பட்டு உலகமுழுவதும்  ரிலீஸானது. இந்த படம்  மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றது.  யசோதா இந்தியா மற்றும் அமெரிக்காவில் வசூல் பட்டைய கிளப்புகிறது.நேற்று மட்டும் அமெரிக்காவில் 400000 … Read more