வங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்!

வங்கதேசத்திடம் உலகக்கோப்பையை பறிகொடுத்த இந்தியா:ரசிகர்கள் சோகம்! 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப் போட்ட்டியில் 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து கோப்பையை இழந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான … Read more

சக்கரம் இல்லாத வண்டியில் ஏறி இருக்கிறார் பிரசாந்த் கிஷோர்: பொன் ராதாகிருஷ்ணன்

வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் பணிபுரியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் திமுகவுக்கு ஆதரவாக பிரசாந்த் கிஷோர் நிறுவனம் பணிபுரிய உள்ளது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியபோது பிரசாந்த் கிஷோர் உடனான திமுகவின் உறவு என்பது சக்கரம் இல்லாத வண்டியை போன்றது என்றும் திமுகவுடனான … Read more

வேனிலும் ரசிகர்களின் மனதிலும் ஏறிய விஜய்!

தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பில் நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பை பார்ப்பதற்கும் விஜய் பார்ப்பதற்கும் தினமும் அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கூறிவருகின்றனர் இந்த நிலையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வரும் விஜய்யை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று பல மணி நேரமாக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று படப்பிடிப்பை முடித்துவிட்டு வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தது மட்டுமன்றி படப்பிடிப்பு குழுவினர்களின் வேன் ஒன்றின் மீது ஏறி … Read more

கலிபோர்னியாவை கலக்கும் ‘மதுரை இட்லி கடை’

தமிழகத்தின் பாரம்பரிய உணவான இட்லியை அமெரிக்கா வரை கொண்டு சென்ற மதுரை இட்லி கடை உரிமையாளர்களுக்கு நெட்டிசன்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் உணவகம் என்றாலே அது மதுரை தான் என்பது அனைவரும் அறிந்ததே. 24 மணி நேரமும் சுடச்சுட உணவுகள் ஓட்டல்களில் கிடைக்கும் என்பதும் இதனால்தான் மதுரையை தூங்கா நகரம் என்று அழைப்பதும் குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த ஒருவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்கா சென்று அங்கு கலிபோனியா மாநிலத்தில் ’மதுரை … Read more

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி!

பிரம்மாண்டத்தின் உச்சம் இதுதான்: இந்தியன் 2 சண்டைக்காட்சி!மிரட்டப்போகும் ஷங்கர்&கமல் கூட்டணி! இந்தியன் 2 படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சி ஒன்றில் 30,000 பேரை வைத்து ஷங்கர் இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் … Read more

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் !

வேறு வழியில்லை: பயிற்சியாளரே களத்துக்கு வந்த வினோதம் ! நேற்றைய போட்டியின் சுவாரஸ்யம் ! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது நியுசிலாந்து அணியின் உதவி பயிற்சியாளர் லூக் ரோஞ்சி களத்தில் பீல்ட் செய்தது ரசிகர்களுக்கு அச்சர்யத்தை அளித்தது. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி … Read more

சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக நடைபெறும் திரைப்பட விழா!

சென்னை விமான நிலையத்தில் இதுவரை படப்பிடிப்புகளுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டுள்ளது என்பதும் எந்த ஒரு திரைப்படத்தின் விழாவும் இதுவரை அங்கு நடந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் முதல்முறையாக விமானம் குறித்த திரைப்படம் என்பதால் விமான நிலையத்தில் ஒரு திரைப்படத்தின் ஆடியோ விழாவை நடத்த விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது பிரபல விமான நிறுவனர் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் சூரரைப்போற்று. சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்தப் … Read more

மாஸ்டர் படத்தின் பாதுகாப்பிற்காக 100 கார்களில் குளிர்ந்த விஜய் ரசிகர்கள்: நெய்வேலியில் பரபரப்பு

விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வரும் நிலையில் நேற்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே பாஜகவினர் திடீர் போராட்டம் நடத்தினர் என்பது தெரிந்ததே. பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்ட என்எல்சி ஏரியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று அவர்கள் கோஷம் போட்டனர் இந்த நிலையில் இதுகுறித்து கேள்விப்பட்ட உள்ளூர் விஜய் ரசிகர்கள் உடனடியாக திரண்டதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து மத்திய பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி … Read more

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி!

ஜடேஜா&ஸ்ரேயாஸ் போராட்டம் வீண்:தொடரை இழந்த இந்திய அணி! இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டியை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதின் மூலம் தொடரை வென்றுள்ளது நியுசிலாந்து. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள்  போட்டி ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது நியுசிலாந்து அணி. நியுசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான … Read more

கணவருடன் திருமண நாளை கொண்டாடிய பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!

கணவருடன் இணைந்து ஆசை ஆசையாக திருமண நாளை கொண்டாட முடிவு செய்த இளம்பெண்ணின் வாழ்க்கை பரிதாபமாக முடிவடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூரை சேர்ந்த விக்னேஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேணிசைலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நேற்று பிப்ரவரி 7ஆம் தேதி திருமண நாளை கொண்டாட குடும்பத்துடன் விக்னேஷ் தனது மனைவியுடன் பாலவாக்கம் கடற்கரைக்கு வந்தார். … Read more