வேலையை அப்புறம் பார்க்கலாம், முதல்ல நரியை பிடிங்க: பாராளுமன்ற ஊழியர்களுக்கு உத்தரவு

பாராளுமன்ற பணிகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம், முதலில் நரியை பிடியுங்கள் என பாராளுமன்ற ஊழியர்களுக்கு உயரதிகாரிகள் உத்தரவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பிரிட்டன் நாட்டின் பாராளுமன்றத்தின் நான்கு மாடிக் கட்டடத்தில் நேற்று நரி ஒன்று திடீரென நுழைந்து விட்டது. பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்த நரி அதன்பின்னர் எஸ்கலேட்டரில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றது. இதனை சிசிடிவி வழியாக பார்த்த உயர் அதிகாரிகள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் … Read more

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்!

bigil audio launch vijay speech problem

தாமரை மலரவே மலராது போலிருக்கே:விஜய்க்கு ஆதரவாகக் களமிறங்கும் திரையுலம்! விஜய்யின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினருக்கு எதிராக திரையுலகம் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. விஜய் நடித்த பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோரின் அலுவலகங்களில் நேற்று வருமான வரிச்சோதனை நடந்தது. இதையடுத்து விஜய் வீட்டிலும் சோதனை நடத்தும் பொருட்டு ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்த வருமானத் துறை விஜய்யை சென்னைக்கு அழைத்துச் சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நெய்வேலி … Read more

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா!

நியுசிலாந்து 273/8:சரிந்த அணியைத் தூக்கி நிறுத்திய ராஸ் டெய்லர் –கடைசி ஓவர்களில் சொதப்பிய இந்தியா! இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் போட்டியில் முதலில் விளையாடிய நியுசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்துள்ளது. நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். முதல் போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தோடு களமிறங்கியது … Read more

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா?

மீண்டும் தள்ளிப்போகும் இந்தியன் 2! காரணம் ராஜமௌலியா? 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட கமலின் இந்தியன் 2 படம் தாமதமாக கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், விவேக், பாபி சிம்ஹா, சித்தார்த் மற்றும் பிரியா … Read more

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்!

கோலி ஸ்மித் இல்லை:இவர்தான் என்னைப் போல விளையாடுகிறார்:சச்சினின் பாராட்டைப் பெற்ற வீரர்! சச்சின் ஆஸ்திரேலிய வீர்ர மார்னஸ் லபுஷானின் கிரிக்கெட் விளையாடும் திறன் பற்றி சிலாகித்துப் பேசியுள்ளார். ஆஸ்திரேலியாவில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள கட்டுக்கடங்காத காட்டுத்தி சேதங்களுக்கான நிவாரணத்துக்காக கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களைக் கொண்ட இரு அணிகளில் ஒன்றுக்குரிக்கி பாண்டிங்குக்கும் மற்றொரு அணிக்கு ஆடம் கில்கிறிஸ்ட்டும் தலைமையேற்றுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங்கின் அணிக்கு இந்திய மாஸ்டர் பிளாஸ்டர் பேட்ஸ்மேன் … Read more

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா?

பலபேரைக் கொன்ற கொரோனா வைரஸ்:ஒரு பெண்ணைக் காப்பாற்றி இருக்கிறது!எப்படித் தெரியுமா? சீன மக்களிடையே பீதியைக் கிளப்பி இருக்கும் கொரோனா வைரஸ்  பெயரை சொல்லி ஒரு பெண் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் இறந்துள்ளனர். … Read more

தர்பார் தோல்வியால் ரஜினிக்கு சன் பிக்சர்ஸ் போட்ட கண்டிஷன்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் நல்ல வசூலை பெற்ற போதிலும் இந்த படத்தின் பட்ஜெட் மிக அதிகம் என்ற காரணத்தால் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்பட்டது தர்பார் படத்தின் பட்ஜெட் 250 கோடி என்பதால் தான் வினியோகஸ்தர்களும் தயாரிப்பாளர் உட்பட யாருக்கும் இந்த படத்தினால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ரஜினி நடித்து வரும் தலைவர் 168 என்ற படத்தை தயாரித்து … Read more

’மாஸ்டர்’ படப்பிடிப்பை நிறுத்த போராட்டம் செய்யும் பாஜக: பெரும் பரபரப்பு

நடிகர் விஜய் நடித்துவரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நெய்வேலியில் உள்ள என்எல்சி சுரங்கத்தில் நடைபெற்று வந்தது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று முன்தினம் வருமானவரித்துறை அதிகாரிகள் படப்பிடிப்பு தளத்தில் நேரடியாக வந்து விஜய்யை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் படப்பிடிப்பு தடைபட்டது. இந்த நிலையில் இரண்டு நாள் விசாரணைக்கு பின்னர் மீண்டும் இன்று என்.எல்.சி சுரங்கத்தில் நடந்த மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் திடீரென நெய்வேலியில் உள்ள பாஜகவினர் என்எல்சி … Read more

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி!

கொரோனா வைரஸைக் கன்டுபிடித்த மருத்துவர் லீ மரணம் – சீன மக்கள் அஞ்சலி! கொரோனா வைரஸ் கடந்த டிசம்பர் மாதமே கண்டுபிடித்து சீன மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் விதமாகப் போராடிய மருத்துவர் லி வென்லியாங் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு நாடுகள் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீனாவுடனான தொடர்பைத் துண்டித்து வருகின்றன. இதுவரை சீனாவில் சுமார் 600 … Read more

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன?

சம்பளத்தை எல்லாம் தாரை வார்க்கும் இந்திய வீரர்கள்:பின்னணி என்ன? இந்திய அணி நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்த சாதனை ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் மோசமான இன்னொரு சாதனையை செய்துள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 5-0 என்ற கணக்கில் நியுசிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தது. இந்த சாதனையைப் பார்த்து இந்திய ரசிகர்கள் சந்தோஷ … Read more