டிடிவி தினகரனுடன் இணையும் அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளி.. ஒரே கருத்தை முன் வைப்பதாகவும் விமர்சனம்!!
AMMK: தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்று அனைத்து கட்சிகளும் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. தேமுதிக, பாமக, தவெக போன்ற கட்சிகள் தங்களது கூட்டணி முடிவுகளை ஜனவரியில் தான் அறிவிப்போம் என்று முடிவாக உள்ளனர். அதற்கான பேச்சு வார்த்தைகளில் திராவிட கட்சிகள் ஈடுபட்டு வரும் நிலையில், முன்னணி கட்சியான அதிமுக தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி சேர துடித்து வருகிறது. பாஜக உடனான கூட்டணியால் … Read more