ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை

ஸ்டைலாக மேட்ச்சை முடித்த ஹர்திக் பாண்ட்யா… தலை குணிந்து தினேஷ் கார்த்திக் கொடுத்த மரியாதை நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிப் பெற வைத்தார். நேற்று நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் … Read more

இந்த பாகிஸ்தான் வீரர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல இருந்தா… அஸ்வின் சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா?

இந்த பாகிஸ்தான் வீரர் மட்டும் ஐபிஎல் ஏலத்துல இருந்தா… அஸ்வின் சொன்ன தொகை எவ்வளவு தெரியுமா? இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தன்னுடைய யுடியூப் சேனலில் ஷாகின் அப்ரிடி குறித்து பேசியுள்ளார். தனது யூடியூப் சேனலில் பேசிய அஷ்வின், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இல்லாதது பாபர் அசாம் மற்றும் அவரது அணிக்கு பெரும் பின்னடைவு என்று கூறினார். அஃப்ரிடி ஐபிஎல் ஏலத்தின் ஒரு பகுதியாக இருந்தால் என்ன ஆகும் … Read more

பழைய பகையை மறந்து சஞ்சய் மஞ்சரேக்கரிடம் கூலாக பேசிய ஜட்டு… ரசிகர்கள் பாராட்டு!

பழைய பகையை மறந்து சஞ்சய் மஞ்சரேக்கரிடம் கூலாக பேசிய ஜட்டு… ரசிகர்கள் பாராட்டு! இந்திய வீரர் ரவிந்தர ஜடேஜாவை கடுமையாக விமர்சித்து கண்டனங்களைப் பெற்றவர் சஞ்சய் மஞ்சரேக்கர். ஆகஸ்ட் 28 அன்று, துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த ஆசிய கோப்பை 2022 போட்டியில், இந்தியா ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்தது. ஒளிபரப்புக் குழுவின் உறுப்பினரான முன்னாள் இந்திய பேட்டர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆட்டம் முடிந்த சிறிது நேரத்திலேயே ரவீந்திர ஜடேஜாவை நேர்காணல் செய்யும் பணியில் ஈடுபட்டார். … Read more

இந்தியா பாகிஸ்தான் போட்டியால் ஸ்தம்பித்த ஹாட்ஸ்டார்… எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா?

இந்தியா பாகிஸ்தான் போட்டியால் ஸ்தம்பித்த ஹாட்ஸ்டார்… எவ்வளவு பேர் பார்த்துள்ளார்கள் தெரியுமா? இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியை ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ரசிகர்கள் பார்த்துள்ளனர். ஆசியக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து … Read more

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்!

“ஹர்திக் பாண்ட்யா கம்பேக் கொடுத்ததில் இருந்து…” ஆட்டநாயகனைப் பற்றி ரோஹித் ஷர்மா சொன்னது இதுதான்! இந்திய அணி நேற்றைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற மிக முக்கியமான காரணமாக இருந்தவர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய அவர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா அவரை வெகுவாக பாராட்டினார். அப்போது “சேஸிங்கின் பாதியில், சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் எங்களால் வெல்ல முடியும் என்று எங்களுக்குத் … Read more

“பாத்துக்கலாம் விடு….” விக்ரம் கமல் பாணியில் கடைசி ஓவரில் கூலாக விளையாடிய பாண்ட்யா!

“பாத்துக்கலாம் விடு….” விக்ரம் கமல் பாணியில் கடைசி ஓவரில் கூலாக விளையாடிய பாண்ட்யா! நேற்றைய திரில் போட்டியில் இந்திய அணி கடைசி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டி பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி கடைசி ஓவரில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என … Read more

பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய பாண்ட்யா… இந்தியா த்ரில் வெற்றி!

பேட்டிங் & பவுலிங்கில் கலக்கிய பாண்ட்யா… இந்தியா த்ரில் வெற்றி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசியக்கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இந்திய வேகப்பந்து … Read more

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி!

இன்று இந்தியா vs பாகிஸ்தான் போட்டி… இரு நாட்டு உத்தேச அணி! இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு நடந்த டி 20 உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதுதான் உலகக்கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானிடம் பெற்ற முதல் தோல்வியாகும். அந்த வெற்றிக்குப் பதிலடி கொடுக்க இந்திய அணி  காத்திருக்கிறது. … Read more

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம்

வாவ்… கோலியா இது… நெட் பிராக்டிஸில் நடந்த வினோதம் இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கோலி ஆசியக் கோப்பை தொடரில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு விளையாடுகிறார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆசியக் கோப்பை போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகின்றது. இந்த போட்டிதான் இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக உள்ளது. இந்திய அணியில் கிட்டத்தட்ட 42 நாட்களுக்குப் பிறகு கோலி, இணைந்துள்ளார். இந்த போட்டியில் அவர் இழந்த தன்னுடைய ஃபார்மை … Read more

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு

“மனதளவில் நான் தைரியமாக இல்லை… அதை சொல்வதில்”… விராட் கோலி மனம் திறப்பு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தான் மனதளவில் அழுத்தத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளார். விராட் கோலி தன் மீதான எதிர்பார்ப்புகள், பணிச்சுமை மற்றும் மனச் சோர்வு ஆகியவற்றைச் சமாளிப்பதற்கான தனது சமீபத்திய போராட்டத்தைப் பற்றித் மனம் திறந்து பேசியுள்ளார். தொடர்ந்து விளையாடுவதற்கான தனது உறுதியுடன் “சமீபகாலமாக கொஞ்சம் போலியான தீவிரமாக இருப்பது போல நடந்துகொண்டுள்ளேன்” என்பதை உணர்ந்தேன் என்று கூறினார். ஆகஸ்ட் … Read more