கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!!
கடன் தீர்ந்து பணம் மழை கொட்ட இதை விட எளிய பரிகாரம் இருக்க முடியாது!! பரிகாரம் 01: மிகச் சிறிய மண் செம்பு மற்றும் நவதானியம் வாங்கிக் கொள்ளவும். வெள்ளிக் கிழமை காலை 6 முதல் 7 மணிக்குள் அந்த மண் செம்பில் இந்த நவ தானியத்தை செம்பு நிறையும் வரை போடவும். பின்பு, இதை உங்கள் வீட்டின் வடகிழக்குப் பகுதியில் சற்று உயரமான இடத்தில் வைக்கவும். மாதம் ஒருமுறை இதை மாற்றி பழையதை மொட்டை மாடியில் … Read more