கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..?
கனவில் உங்கள் குலதெய்வத்தை கண்டால் என்ன பலன் கிடைக்கும் என்று தெரியுமா..? நம் குலத்தை காக்கும் குலதெய்வத்தை ஒரு போதும் மறக்கக் கூடாது. நாம் வணங்கும் இஷ்ட தெய்வங்கள் எல்லாம் நம் குலதெய்வத்திற்கு அடுத்து தான். நம் குடும்பத்தை காக்கும் குலதெய்வ வழிபாட்டை மறப்பது நம் தாயை பட்டினி போடுவதற்கு சமம். இப்படிப்பட்ட குலதெய்வம் நம் கனவில் வந்தால் என்ன பலன் என்று தெரியுமா? 1)உங்கள் குல தெய்வத்தை கனவில் கண்டால் உங்களுடைய வீட்டில் சுப நிகழ்ச்சிகள் … Read more