தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்!
தலைகீழாக பள்ளத்தில் கவிழ்ந்த கார்! ஓட்டுநர் பலி பரபரப்பு சம்பவம்! ஈரோடு மாவட்டம் அருணாச்சலம் வீதி சஞ்சய் நகர் பகுதியில் வசித்து வருபவர் ஜெயக்குமார்.இவர் வேளாண்மை துறையில் லேப் டெக்னீசியர்ராக பணிபுரிந்து வருகின்றார்.இவர் நேற்று நள்ளிரவில் நசியனூரில் இருந்து ஈரோடு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்.அவருடைய காரானது கருப்பராயன் கோவில் பகுதியில் சென்று கொண்டிருந்தது.அப்போது திடீரென கார் ஜெயக்குமாரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஜெயக்குமார் பரிதாபமாக … Read more