இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 2,00000 ஆக உயர்வு! இம்மாதம் முதல் அமல்!

minimum-investment-in-this-company-increased-to-rs-200000-effective-from-this-month

இந்த நிறுவனத்தில் குறைந்தபட்ச முதலீடு ரூ 2,00000 ஆக உயர்வு! இம்மாதம் முதல் அமல்! அக்டோபர் ஒன்றாம் தேதிக்கு முன்பு முதலீடு செய்தவர்களுக்கு நிரந்தர வைப்புத் தொகையின் கால அளவில் ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை குறிப்பிடப்பட்ட வட்டி விகிதம் தொடர்ந்து வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் உயர்த்தியுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் வங்கியில் டெபாசிட் செய்து பலன் அடைய முடியும்.அதனால்தான் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை வரம்பு ரூ இரண்டு லட்சமாக … Read more

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு!

The announcement made by the central government! Duty concession on this item extended till next year!

மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! இந்த பொருளின் மீதான சுங்கவரி சலுகை அடுத்த ஆண்டு வரை நீட்டிப்பு! ஒன்றிய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவை இந்த நடவடிக்கையின் நோக்கமாக உள்ளது.உலகளாவிய விலை வீழ்ச்சியில் சமையல் எண்ணெயின் விலை இறங்கு முகத்தில் தான் உள்ளது. இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்துள்ளதன் காரணம் உலகளாவிய விலையின் … Read more

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி! அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. ஆகவே வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு சில பகுதிகளில் லேசான … Read more

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… பிரபல ஓடிடியோடு கூட்டணி!

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்… பிரபல ஓடிடியோடு கூட்டணி! நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு கதாநாயகனாக நடித்து வருகிறார். பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த … Read more

தமிழகம் மற்றும் கேரள மாநில ஆர் எஸ் எஸ் அமைப்பின் முக்கிய நிர்வாகிகளின் உயிருக்கு ஆபத்து! உளவுத்துறையின் எச்சரிக்கையை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு அதிரடி நடவடிக்கை!

காந்தியடிகளின் பிறந்தநாளான நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர் எஸ் எஸ் அமைப்பு அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நிலையில் கடந்த 22 ஆம் தேதி நாடு முழுவதும் தமிழ்நாடு புதுவை கேரளா உள்ளிட்ட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 8 அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்பான அதிகாரிகளின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதில் … Read more

டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ!

டி 20 போட்டிகளில் 1000 ரன்களை எட்டிய சூர்யகுமார் யாதவ்… படைத்த சாதனைகள் இதோ! இந்திய அணியின் நடுவரிசை ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் டி 20 போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். சமீபகாலமாக டி 20 கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அசுர பார்மில் இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். இதனால் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்ட அவர், இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார். சமீபத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரிலும் அவர் … Read more

போட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்!

போட்டிக்கு இடையே அழையா விருந்தாளியாக வந்த பாம்பு…. அதிர்ச்சி தருணம்! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது மைதானத்தில் பாம்பு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா கே எல் ராகுல், கோலி, சூர்யகுமார் யாதவ் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 3 விக்கெட்கள் … Read more

கல்வித்துறையில் பதவி உயர்வை மறுத்த தலைமை ஆசிரியர்கள்! காலியாக உள்ள 31 இடத்திற்கு ஆளில்லை!

தமிழக கல்வித்துறையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதிமுகவின் இந்த நடவடிக்கைகளுக்கு கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்தனர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நிர்வாக ரீதியாக அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட சீரமைப்புகளை ரத்து செய்து புதிதாக சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் தொடக்க கல்வி நிர்வாகத்துக்கு மாவட்டம் தோறும் தனி கல்வி அதிகாரி தனியார் பள்ளிகள் எல்லாவற்றையும் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் தனி அதிகாரிகளை நியமித்து வருகிறது தமிழக … Read more

அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி!

அரை சதத்தை மிஸ் செய்தாலும் ரசிகர்களின் இதயத்தை வென்ற கோலி! இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இரு அணிகளும் இந்த போட்டியில் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக வான வேடிக்கைக் காட்ட கிட்டத்தட்ட 450 ரன்கள் அடிக்கப்பட்டன. இந்திய அணி சார்பாக கே எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், கோலி ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இந்த போட்டியில் 28 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உட்பட 49 ரன்கள் … Read more

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடி… பயம் காட்டிய டேவிட் மில்லர்… இந்தியா சாதனை வெற்றி

இந்திய பேட்ஸ்மேன்களின் அதிரடி சரவெடி… பயம் காட்டிய டேவிட் மில்லர்… இந்தியா சாதனை வெற்றி இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 ஆவது போட்டி நேற்று கவுகாத்தியில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது. அதன் படி களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். 10 ஆவது ஓவரில் 96 ரன்கள் … Read more