ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!!
ரயில் நிலையங்களை மேம்படுத்த ரூ 10 கோடி ஒதுக்கீடு:! மத்திய அரசு அசத்தல்!! நேற்று டெல்லியில் பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.அதில் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் கோரிக்கையும் நிறைவேற்றப்பட்டது.இதைப் பற்றி மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு: இந்தியன் ரயில்வே சார்பில் மும்பை, டெல்லி, அகமதாபாத் ஆகிய மூன்று மாநிலங்களில் பழுதடைந்த ரயில் நிலையங்களை மேம்படுத்த வேண்டுமென்று முன்மொழிவு தாக்கல் செய்யப்பட்டது.இந்தியன் ரயில்வேயின் கோரிக்கைக்கு ஏற்ப பழுதடைந்த … Read more