தமிழக மக்களிடையே இருக்கும் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் யாரையும் சும்மா விடாதீங்க! டிடிவி தினகரன் ஆவேசம்!
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக ஒரு சில பகுதிகளில் சில மர்ம நபர்கள் பெட்ரோல், டீசல் மற்றும் மண்ணெண்ணெய் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர்கள், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரமுகர்கள் அதோடு இந்து முன்னணி நிர்வாகிகளின் வீடு, கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் மீது குண்டுகள் வீசப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்களிடையே ஒருவித அச்சமும், பதற்றமும் உண்டாகியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக அரசியல் … Read more