தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா?
தூசு தட்டப்படும் அருண்விஜய்யின் ‘பார்டர்’ ரிலீஸ்… எப்போது தெரியுமா? அருண்விஜய் நடிப்பில் அறிவழகன் இயக்கிய பார்டர் திரைப்படம் கடந்த ஆண்டே முடிந்த நிலையில் இன்னும் ரிலீஸாகாமல் உள்ளது. பல ஆண்டுகால போராட்டத்துக்குப் பிறகு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் அருண் விஜய். 90 களிலேயே அறிமுகம் ஆகி இருந்தாலும் சமீபத்தில் வெளியான தடையற தாக்க மற்றும் தடம் ஆகிய படங்களின் வெற்றிதான் அவரைக் கவனிக்க வைக்கும் நடிகராக்கியது. இயக்குனர் கௌதம் வாசுதேவ் … Read more