உடைகிறதா அதிமுக பாஜக கூட்டணி? அம்பாசமுத்திரத்தில் நடைபெற்ற முக்கிய ஆலோசனை!
அதிமுகவுக்கும், பாஜகவுக்கும், இடையே கூட்டணி உள்ளதா? அல்லது இல்லையா? என்ற கேள்வி இரண்டு கட்சியினர் இடையே மட்டுமின்றி அனைத்து கட்சியினர் இடையே அரசியல் வட்டாரத்திலும் பரவலாக விவாதிக்கும் ஒரு செய்தியாக மாறிப்போனது. இந்த நிலையிலே, அதிமுகவின் மூத்த தலைவரும் பெரிய அதிகாரம் படைத்த முன்னாள் சட்டசபையின் தலைவருமான பி .ஹெச் . பாண்டியனின் சிலை திறப்பு விழாவானது ஜனவரி மாதம் நான்காம் தேதி திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்தேறியது. அன்றைய தினம் காலை சென்னையில் உயர் நீதிமன்ற தலைமை … Read more