பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!!

பால் கொள்முதல் விலை உயர்வு! அமைச்சர் நாசர் நடவடிக்கை!  தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் பல்வேறு வகையில் தங்களது போராட்டங்களை நடத்தி கறந்த பாலினை சாலையில் கொட்டியும், பொது மக்களுக்கு இலவசமாக வழங்கியும் வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மாட்டு தீவனங்களும் விலை உயர்ந்துள்ளது. இவற்றால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தங்களது கஷ்டங்களை போக்கிட அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி … Read more

தங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல் 

Gold Purchase

தங்க நகைகளை விற்க இனி புதிய கட்டுப்பாடு! ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமல் தங்க நகைகளை விற்க வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என இந்திய தர நிர்ணைய சென்னை மண்டல கிளையின் தலைவர் பவானி தெரிவித்துள்ளார். சென்னை: தங்க நகைகளுக்கு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் கட்டாய HUID என்ற 6 இலக்க எண்ணெழுத்து அடிப்படையிலான ஹால் மார்க்கிங் முறை செயல்படுத்தப்பட உள்ளது. … Read more

நாளை முதல் பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு

Sudden crisis for petrol and diesel in various states! What is the reason?

நாளை முதல் பெட்ரோல் டீசல் மற்றும் மதுபானங்களின் விலை உயர்வு கேரளாவில் பெட்ரோல் ,டீசல் மற்றும் மதுபானங்களின் விலை நாளை முதல் உயர்கிறது.மாநில அரசு விதித்த செஸ் வரி விதிப்பால் பெட்ரோல் ,டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது. கேரள சட்டமன்றத்தில் 2023-24ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டை கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் தாக்கல் செய்தார். இதில் பெட்ரோல், டீசல் மற்றும் இந்தியாவில் … Read more

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும்

upi payments charges in india

யுபிஐ மூலம் பண பரிவர்த்தனை செய்தால் இனி கட்டணம் வசூலிக்கப்படும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.2,000-க்கு மேல் யுபிஐ மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு இனி 1.1% கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பரிவர்த்தனை கழகம்அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு கொண்டுவரப்பட்டது. இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளின் பயன்பாடானது பொதுமக்கள் மத்தியில் … Read more

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்!

தங்கம் விலை அதிரடியாக ரூ.560 சரிவு!! நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.560 சரிந்துள்ளது. தங்கம் விலை கடந்த சில தினங்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.560 சரிந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.41,320க்கு விற்பனை ஆகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து … Read more

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு!

Action order issued by the central government! This gold jewelry can be sold only till March 31!

தங்கம் விலை அதிரடி சரிவு; சவரனுக்கு ரூ.120 குறைவு! தங்கம் விலை கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.  இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.41,880-க்கு விற்பனை ஆகிறது.  அதேபோல் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ஆபரணத் … Read more

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி!

அதானி குழும நிறுவனங்களின் முறைகேடு குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழு- உச்சநீதிமன்றம் அதிரடி! அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. இதனை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென சரிய தொடங்கியது. இந்நிலையில், அதானி குழும விவகாரம் தொடர்பாக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.  ஹிண்டன்பர்க் நிறுவனர் நாதன் ஆண்டர்செனை … Read more

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நகை பிரியர்கள் அதிர்ச்சி!!

No chance to buy gold anymore? Sale of Rs 224 higher for Sawaran!

தங்கம் விலை தொடர் அதிகரிப்பு! நகை பிரியர்கள் அதிர்ச்சி!! தங்கம் விலை கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இன்றி காணப்பட்டது. ஆனால் சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.8 உயர்ந்து ரூ5,243க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து  ஒரு சவரன் … Read more

3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்!

3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சி! அதிர்ச்சி தகவல்! 3-வது காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் (2022-23) அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3-வது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 4.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த தகவலை தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. உற்பத்தி துறையின் மோசமான செயல்பாடால் தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில், … Read more

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்!

#Breaking! கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்! மார்ச் மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கேஸ் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளிலும் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை … Read more