டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்- மிஸ் பண்ணிடாதீங்க!!
டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் EPFOவில் வேலை வாய்ப்பு!! 577 காலியிடங்கள்!! மத்திய தொழிற்துறையின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் உள்ள 577 காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை தொடங்கியுள்ளது. இந்த பணியில் சேர ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் UPSC இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இந்த பணி பற்றி விவரங்கள்: காலிப் பணியிடங்கள்: Enforcement Officer/Accounts Officer : 487 Assistant Provident Fund Commissioner : 159 கல்வித் தகுதி: ஏதேனும் … Read more