முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு !!

முதல் முறையாக நயன்தாரா மற்றும் திரிஷா நடிக்கும் திரைப்படம்! கூடிய விரைவில் வெளி வரவுள்ள அறிவிப்பு நடிகை நயன்தாரா மற்றும் நடிகை திரிஷா இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாகவும் இது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனதால் இருந்து தற்பொழுது வரை கதாநாயகிகள் கதாப்பாத்திரத்தில் மட்டுமே நடிகை நயன்தாரா, நடிகை திரிஷா இருவரும் நடித்து வருகின்றனர். இதுவரை முன்னனி நடிகைகளாக இருக்கும் திரிஷா, நயன்தாரா இருவரும் நடித்து வந்தாலும் … Read more

சமையலில் கலக்க அன்னபூரணியாக வரும் நடிகை நயன்தாரா! ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!!

சமையலில் கலக்க அன்னபூரணியாக வரும் நடிகை நயன்தாரா! ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு!! நடிகை நயன்தாரா அடுத்து நடித்துள்ள அன்னபூரணி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு தற்பொழுது புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கின்றார். மேலும் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படத்தில் நடித்தது மூலமாக ஹிந்தி சினிமாவிலும் அறிமுகம் … Read more

தயவு செய்து சினிமாவை தொடருங்கள் டியர் அல்போன்ஸ் புத்ரன்! இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் பதிவு எக்ஸில் வைரல்!!

தயவு செய்து சினிமாவை தொடருங்கள் டியர் அல்போன்ஸ் புத்ரன்! இயக்குநர் சுதா கொங்கரா அவர்களின் பதிவு எக்ஸில் வைரல்!! இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அவர்கள் சினிமாவில் இருந்து விலகுவது குறித்து சமீபத்தில் பதிவு ஒன்றை போஸ்ட் செய்தார். இது குறித்து இயக்குநர் சுதா கொங்கரா அவர்கள் எக்ஸ் பக்கத்தில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். நேரம், பிரேமம், கோல்ட் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் அவர்கள் தற்பொழுது தமிழில் நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் நடிக்கும் … Read more

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தங்கலான் திரைப்படத்தின் டீசர் அப்டேட்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!! நடிகர் சியான் விக்ரம் அவர்கள் நடித்துள்ள தங்கலான் திரைப்படத்தின் டீசர் குறித்த முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு தற்பொழுது புதிய பாஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இதனால் தங்கலான் டீசரை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். தங்கலான் திரைப்படத்தில் நடிகர்கள் … Read more

உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ! எப்படியோ 1000 கோடில பாதிய தாண்டியாச்சு!!

உலகளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்த லியோ! எப்படியோ 1000 கோடில பாதிய தாண்டியாச்சு!! நடிகர் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் தற்பொழுது உலக அளவில் 540 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவானது. இந்த திரைப்படத்தில் நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மேத்யூ தாமஸ், திரிஷா, பிரியா ஆனந்த், பிக்பாஸ் … Read more

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!!

இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்! எதிர்பார்ப்பில் மூழ்கிய ரசிகர்கள்!! நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக இசைஞானி இளையராஜா அவர்களில் பயோபிக் திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தற்பொழுது தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இதனால் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்ப்பில் மூழ்கி உள்ளனர். உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற இசைஞானி இளையராஜா அவர்கள் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக இருக்கின்றார். இவருடைய இசைக்கு பல சினிமா பிரபலங்கள் வெறித்தனமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இவருடைய வாழ்க்கையை படமாக எடுக்க வேண்டும் என்று பல … Read more

சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! 

சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் இவரா! நடிகர் சியான் விக்ரம் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் 63வது திரைப்படமான சியான் 63 திரைப்படத்தின் இயக்குநர் பற்றி முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் சியான் விக்ரம் அவர்கள் தற்பொழுது பா ரஞ்சித் இயக்கும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் இயக்குநர் கௌதமி வாசுதேவ் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் சியான் விக்ரம் அடுத்ததாக நடிக்கும் அவருடைய … Read more

ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!!

ரஜினி சாரின் வில்லதனத்தை தலைவர் 171ல் கூடுதலாக பார்க்கப் போறீங்க! லோகேஷ் கனகராஜ் பேட்டி!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக நடிக்கவிருக்கும் தலைவர் 171 திரைப்படத்தை பற்றிய முக்கிய விக்கெட்டுகளை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியான லியோ திரைப்படம் உலகளவில் பெரும் வசூலை குவித்து வருகின்றது. இந்த லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். … Read more

காதல் திருமணம் தான் செய்வேன்! மாப்பிள்ளை பின்னர் அறிவிக்கப்படும் ஸ்ரீதிவ்யா பேட்டி !!

காதல் திருமணம் தான் செய்வேன்! மாப்பிள்ளை பின்னர் அறிவிக்கப்படும் ஸ்ரீதிவ்யா பேட்டி பிரபல நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பளிச்சென்று ஒரு பதிலை கொடுத்துள்ளார். தெலுங்கு சினிமாவில் வெளியான ஹனுமான் ஜங்க்சன், யுவராஜு, வீடே ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து திரையுலகில் அறிமகமான நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் நடிப்பில் வெளியான வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்ற … Read more

லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே !!

லியோ போலவே பொய்யான பிளாஷ்பேக் கொண்ட தமிழ் திரைப்படங்கள்! இது தெரியாம போச்சே நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வெளியான லியோ திரைப்படத்தில் பொய்யான பிளாஷ்பேக் காட்சி இருக்கின்றது என்று ரசிகர்கள் கண்டுபிடித்ததை அடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சமீபத்திய நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் உறுதி செய்தார். இதையடுத்து இந்த படம் போலவே தமிழ் திரையுலகில் சில திரைப்படங்கள் பொய்யான பிளாஷ்பேக் காட்சிகளுடன் வெளியாகி இருந்தது. அந்த வகையில் இந்த பட்டியலில் இருக்கும் திரைப்படங்கள் பொய்யான … Read more