நவம்பர் 3ம் தேதி ரசிகர்களுக்கு செம்ம டிரீட்! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இந்தியன்2 படக்குழு!!
நவம்பர் 3ம் தேதி ரசிகர்களுக்கு செம்ம டிரீட்! முக்கிய அப்டேட்டை வெளியிட்ட இந்தியன்2 படக்குழு!! நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ நவம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று படக்குழு இன்று(அக்டோபர்29) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி 1996ம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாவது பாகமாக இந்தியன் 2 திரைப்படம் தற்பொழுது உருவாகி இருக்கின்றது. இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால், … Read more