அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!!! வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் 2 பிரபலங்கள்!!!

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!!! வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் 2 பிரபலங்கள்!!! தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதில் பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், விசித்ரா, விஷ்ணு, அக்சயா, வினுஷா, விக்ரம் உள்பட … Read more

லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!!

லியோ திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா!!! நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நேற்று(அக்டோபர்19) வெளியான லியோ திரைப்படத்தின் முதல்நாள் வசூல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளது. வாரிசு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவர்கள் லியோ திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து … Read more

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா?

எம்ஜிஆர் ஆசை ஆசையாக கேட்டு வாங்கிய பொருள் எதுன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். இவர் மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தார். சினிமாவில் இவருடைய நடிப்பால் கோடாணக்கோடி மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தார். இதனையடுத்து தமிழகத்திற்கு முதலமைச்சராகவும் சிறந்து விளங்கி, மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து கொடுத்தார். முதலமைச்சர் ஆன பிறகு எம்ஜிஆருக்கு நிறைய பரிசுகள் வருமாம். ஆனால், அவர் ஆசைப்பட்ட பரிசு பொருள் பற்றிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் … Read more

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சிவாஜி செய்ததை நினைத்துப் பார்த்து கமல் இதை செய்வாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகத் நடிக்கத் தொடங்கி, இன்று வரை உலக நாயகனாக இருந்து வருகிறார். தமிழில் முதன்முதலாக ‘களத்தூர் கண்ணம்மா’வில் நடிக்கும்போது அவருக்கு 6 வயது. அந்தப் படத்திலேயே அவர் ‘இந்திய தேசிய விருதைப்’ பெற்றார். தன் வாழ்க்கையை அவர் திரைத்துறைக்கே அர்பணித்தார். 4 முறை தேசிய விருதும், 18 … Read more

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!!

கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த திரைப்படம்!!! இனி இதுக்கு எவளோ எதிர்ப்புகள் வருமோ!!! நடிகை அடா சர்மா நடிப்பில் வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை இயக்கிய சுதிப்தோ சென் அவர்கள் இயக்கும் அடுத்த திரைப்படத்தின் அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. நடிகை அடா ஷர்மா, நடிகை சித்தி இட்னானி, நடிகை யோகிதா பிஹானி, நடிகை சோனியா பலானி ஆகியோர் நடிப்பில் இந்த வருடம் மே மாதம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தை … Read more

லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜய் ரசிகை!!!

லியோ படத்தை பார்க்க ஜப்பானில் இருந்து சென்னை கிளம்பி வந்த விஜய் ரசிகை!!! நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் உலக அளவில் இன்று(அக்டோபர்19) வெளியாகியுள்ள நிலையில் லியோ திரைப்படத்தை பார்க்க ஜப்பான் நாட்டில் இருந்து நடிகர் விஜய் ரசிகை ஒருவர் சென்னை வந்துள்ளார். நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் இன்று(அக்டோபர்19) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று ஓடிக் கொண்டிருக்கின்றது. லியோ திரைப்படத்தில் … Read more

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்?

வெளியானது “லியோ”!! ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு தீனி போட்டாரா விஜய்? தமிழ் திரையுலகில் உட்ச நச்சத்திரமாகவும், வசூல் வேட்டையராகவும் திகழ்பவர் நடிகர் விஜய். இவர் கைதி, விக்ரம் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கிய ஆக்சன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” என்ற படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே விஜய் – லோகேஷ் கூட்டணியில் மாஸ்டர் என்ற படம் வெளியாகி கதை மற்றும் வசூல் ரீதியாக ரசிகர்கள் இடையே நல்ல … Read more

விடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!?

விடாமுயற்சி திரைப்படத்தின் வில்லன் சஞ்சய் தத் இல்லையாம்!!! படக்குழு வெளியிட்ட தகவல் என்ன!!? நடிகர் அஜித் தற்பொழுது நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் வில்லனாக நடிப்பது குறித்து தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி நடிகர் சஞ்சய் தத் அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளது. நடிகர் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். விடாமுயற்சி திரைப்படத்தை இயக்குநர். மகிழ் திருமேனி அவர்கள் இயக்கி வருகின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு … Read more

புரியாத புதிராக இருந்த கேள்விக்கு கிடைத்த விடை!!! கேமியோ ரோலில் லியோவில் நடித்த நடிகர் இவர்தான்!!!

புரியாத புதிராக இருந்த கேள்விக்கு கிடைத்த விடை!!! கேமியோ ரோலில் லியோவில் நடித்த நடிகர் இவர்தான்!!! ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த புரியாத புதிராக இருந்த கேள்விக்கு தற்பொழுது விடை கிடைத்துள்ளது. அதாவது லியோ திரைப்படம் எல்சியுவில் உள்ளதா இல்லையா என்பதற்கும் கேமியோ ரோலில் நடித்துள்ள நடிகர் பற்றியும் தற்பொழுது தகவல் கிடைத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலக அளவில் இன்று(அக்டோபர்19) மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ரசிகர்கள் அனைவரும் ஆரவாரத்துடன் லியோ திரைப்படத்தை … Read more

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்!

தன்னை யார் என்று கூறாமல் பெண்ணிடம் பேசிய எம்ஜிஆர் – அடுத்து நடந்த டுவிஸ்ட்! தமிழ் சினிமாவில் நட்சத்திர நாயகனாக வலம் வந்தவர் நடிகர் எம்ஜிஆர். இவர் நடிகர் மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார். இவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் முக்கியமாக இருந்தது. இவர் இளமை காலத்திலிருந்தே பல நாடக குழுக்களில் நடித்தார். இவருக்கு காந்தி மேல்  பற்று அதிகம். இதனால்,எம்ஜிஆர் இளமையாக இருக்கும்போதே இந்திய நேஷனல் காங்கிரஸில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சினிமாவில் கிட்டத்தட்ட 100க்கும் … Read more