தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி!!! இன்ஜினியரிடம் 12 லட்சம் அபேஸ் பண்ணிய பெண்!!! 

தொடர்ந்து நடைபெறும் ஆன்லைன் மோசடி!!! இன்ஜினியரிடம் 12 லட்சம் அபேஸ் பண்ணிய பெண்!!! புதுச்சேரியில் இன்ஜினியர் ஒருவரிடம் ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் பெண் ஒருவர் 12 லட்சம் ரூபாயை ஏமாற்றியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. புதுச்சேரி மாநிலம் லாஸ்பேட்டை அடுத்த நவற்குளம் பகுதியை சேர்ந்த 25 வயதான ராமகிருஷ்ணன் அவர்கள் தனியார் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவருடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதாவது பகுதிநேரம் வேலை செய்தால் அதிக … Read more

ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்து சாதனைப் படைத்த ரஜினிகாந்த் – எந்தெந்த படங்கள்ன்னு தெரியுமா?

ஒரே வருடத்தில் 21 படங்களில் நடித்து சாதனைப் படைத்த ரஜினிகாந்த் – எந்தெந்த படங்கள்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி உட்பட பல படங்களில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இவருடன் நடிக்க பல முன்னணி நடிகைகள் போட்டாபோட்டிக்கொண்டு நடிப்பார்கள்.  தமிழ் சினிமாவில் பல சாதனைகளை படைத்த நடிகராகவே ரஜினி வலம் வருகிறார். சமீபத்தில் இயக்குநர் நெல்சன் … Read more

என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்.. லிவிங்ஸ்டன் உருக்கம்!

என் தவறான நடத்தையால் கமல் சார் நட்பை இழந்துவிட்டேன்…  லிவிங்ஸ்டன் உருக்கம்! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் ஹீரோ, வில்லன், காமெடியன்  ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இது மட்டுமல்லாமல் சில படங்களில் இவர் திரைக்கதையும் எழுதி உள்ளார். இவர் தமிழ் சினிமாவில் இயக்குநர் கே.பாக்கியராஜ் இயக்கிய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தின் தான் முதல்முதலாக கதாநாயகனாக  அறிமுகமானார். இதன் பின், நடிகர் விஜயகாந்த் நடிப்பில் … Read more

எந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்!

எந்த டியூனுமே சரியில்லை என்று கூறி நிராகரித்த எம்ஜிஆர் – கடுப்பான எம்.எஸ்.விஸ்வநாதன்! தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வந்தவர் எம்.எஸ்.வி. இவர் இவரது இசையில் வெளியான பாட்டை பிரமிப்பாகப் பார்த்த காலம் உண்டு. இவரது இசையை, கேட்பவர்களின் செவிகளுக்கு மட்டுமின்றி மனதுக்கும் நெருக்கமாகும். இவரது இசையில் கிறங்காத ரசிகர்களே கிடையாது. இவரது இசையை கேட்டவர்களே முணுமுணுத்து பாட்டுக்குள் கலந்தார்கள். அந்தக்காலத்தில் எளிமையான, இனிமையான இசையை வழங்கியவர் எம்.எஸ்.வி. தமிழிசையின் மூன்றெழுத்து ராஜாங்கமாக எம்.எஸ்.வி. என்று … Read more

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!!

லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் வேண்டுதல்!!! நூதன வழிபாடு நடத்திய நடிகர் விஜய் ரசிகர்கள்!!! நடிகர் விஜய் நடித்து அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ள லியோ திரைப்படம் வெற்றி பெற வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் நடிகர் விஜய் ரசிகர்கள் நூதன வழிபாடு நடத்தியுள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகி உள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி உலகம் எங்கும் வெளிய்கவுள்ளது. இதைத் … Read more

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகத் தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது!!! நடிகை சுருதி பெரியசாமி பேட்டி!!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாகத் தான் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கின்றது!!! நடிகை சுருதி பெரியசாமி பேட்டி!!! பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட பிறகு தான் எனக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது என்று பிரபல நடிகை சுருதி பெரியசாமி அவர்கள் தற்பொழுது பேட்டி அளித்து இருக்கிறார். இதுவரை நடைபெற்ற 6 பிக்பாஸ் சீன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்பொழுது வெற்றிகரமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்பொழுது தொடங்கி நடைபெற்று வருகின்றது. வழக்கத்துக்கு மாறக இந்த முறை இரண்டு வீடுகள் … Read more

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!!

விமானப் பயணத்தின் பொழுது பாலியல் தொந்தரவு!!! கோடியில் ஒருவன் திரைப்பட நடிகை காவல்துறையிடம் புகார்!!! விமானத்தில் பயணம் செய்யும் பொழுது கோடியில் ஒருவன் திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதை அடுத்து அந்த நடிகை காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மலையாள சினிமா உலகில் பிரபல நடிகையாக இருக்கும் திவ்யா பிரபா அவர்கள் மலையாளத்தில் 2013ம் ஆண்டு வெளியான லோக்பால் என்ற படம் மூலமாக நடிகையாக … Read more

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!!

எதிர்பார்ப்பை உருவாக்கி ஏமாற்றத்தை அளித்த பார்ட் 2 திரைப்படங்கள்!!! இந்த படத்த எதிர்பார்க்கவே இல்லையே!!! தற்போதைய காலத்தில் சினிமா பார்க்கும் அனைவரும் பெரிய ஹீரோ, பெரிய இயக்குநர் என்று யாரும் பார்த்து படத்தை பார்க்க பொது கிடையாது. கொடுத்த டிக்கெட் விலைக்கு படம் பொழுதுபோக்காக இருந்ததா இல்லையா என்பதை மட்டுமே மக்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் சில படங்களை ரசிகர்கள் பலரும் சிறிய பட்ஜெட் படமாக இருந்தாலும் பெரும் வரவேற்பு கொடுத்து வெற்றியடைய வைத்து விடுவார்கள். … Read more

நடிகர் திலகம் சிவாஜிக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த விஜய்.. – அப்பாகிட்ட நல்லா திட்டுவாங்கின தளபதி!

நடிகர் திலகம் சிவாஜிக்கே நடிப்பு சொல்லிக்கொடுத்த விஜய்.. – அப்பாகிட்ட நல்லா திட்டுவாங்கின தளபதி! தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தமிழில் ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவருடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தான் இயக்கும் படங்களில் நடிகர் விஜய்யை சின்ன வயதிலிருந்தே நடிக்க வைத்தார். அன்றிலிருந்து இன்று வரை தன் விடாமுயற்சியால் விஜய் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று தமிழ் சினிமாவில் சாதனைப் படைத்து வருகிறார். நடிகர் … Read more

மேடையில் தமிழர்களை கொச்சையாக பேசிய நாகேஷ்வர ராவ் – கோபத்தில் சிவாஜி என்ன செய்தார்ன்னு தெரியுமா?

மேடையில் தமிழர்களை கொச்சையாக பேசிய நாகேஷ்வர ராவ் – கோபத்தில் சிவாஜி என்ன செய்தார்ன்னு தெரியுமா? தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக வலம் வந்தவர் நடிகர் சிவாஜி. இவரை ரசிகர்கள் நடிகர் திலகம் என்று அழைக்கின்றனர். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் உட்பட பல மொழிகளில் சிவாஜி நடித்துள்ளார். கிட்டத்தட்ட 300 படங்களுக்கு மேல் நேடித்துள்ளார். சிவாஜி கணேசனுக்கு சினிமா என்பது தொழில் அல்ல; வாழ்க்கை. அப்படித்தான் அவர் வாழ்ந்தார். தமிழ் திரையுலகில் அழிக்க முடியாத தடத்தைப் … Read more