மேடையில் சில்க் செய்த செயல்.. – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி.. – அப்படி என்ன நடந்தது?

மேடையில் சில்க் செய்த செயல்… – கடுப்பாகி வெளுத்து வாங்கிய சிவாஜி… – அப்படி என்ன நடந்தது? 1980களில் பிரபல கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவருடைய காந்தக் கண்ணுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நடிகை கதாநாயகிக்கு இணையான கோடான கோடி ரசிகர்களை கொண்டிருந்தார் சில்க். இவர் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்தார். அதுமட்டுல்லாமல் கமல், ரஜினி உட்பட பல முன்னணி நடிகர்களுடன் ஒரு கவர்ச்சி … Read more

சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா?

sai-pallavi-as-sita-do-you-know-who-the-hero-is

சீதையாக சாய்பல்லவி! ஹீரோ யார் தெரியுமா? நடிகை சாய் பல்லவி தமிழ், மலையாளம்,தெலுங்கு,ஹிந்தி,போன்ற பல்வேறு மொழிகளில் நடித்து பெயர் பெற்றவர். அதிலும் குறிப்பாக தென்னிந்திய சினிமாவில் இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்.கார்கி திரைப்படம் தான் இவர் தமிழில் கடைசியாக நடித்து வெளியான திரைப்படமாகும். இவர் தமிழில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள எஸ்கே 21 திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து சாய்பல்லவிக்கு ஹிந்தியிலும் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துவிட்டது அமீர்கான் மகனுக்கு ஜோடியாக தற்பொழுது ஒரு ஹிந்தி … Read more

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்!

vidaamuyarchi

அஜித் ரசிகர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்! நடிகர் அஜித் அவர்கள் நடித்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் துணிவு. இந்த திரைப்படம் ஏராளமான வரவேற்பை பெற்ற திரைப்படமாகும்.இத்திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்,மகிழ் திருமேனி இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ,நடிக்கவுள்ளதாக 8 மாதங்களுக்கு முன்பே தகவல்கள் வெளியானது. அறிவிப்புகள் மட்டும் தான் வெளியாகின,ஆனால் அதற்கான படப்பிடிப்புகள் என எதுவும் தொடங்கப்படாமல் அப்படியே இருந்தன. இந்த நிலையில் இந்த விடாமுயற்சி படப்பிடிப்பானது நாளை … Read more

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா?

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

சாதனைப் படைத்த லியோ திரைப்படம்! என்ன தெரியுமா? இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் தான் லியோ. இவர்கள் இருவரின் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் முன்பே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் சற்று அதிக அளவில் காணப்படுகிறது. இத்திரைப்படத்தின் பாடல்கள், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என அனைத்துமே பல கோடி ரசிகர்களால் கொண்டாடப்படுகின்றது. மேலும் பெரும் எதிர்பார்ப்புகளை கொண்ட இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் … Read more

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

Actor Sivakarthikeyan released the next poster with Alien!

ஏலியனுடன் அடுத்த போஸ்டரை வெளியிட்ட நடிகர் சிவகார்த்திகேயன்! சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மாவீரன் திரைப்படமானது வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் தான் அயலான். சிவகார்த்திகேயன் நடிப்பில் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியாக உள்ள இந்த திரைப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளது. முதலில் இந்த திரைப்படமானது தீபாவளி அன்று வெளியாக இருந்தது. சில காரணங்களினால் 2024 ஆம் ஆண்டு பொங்கல் அன்று இந்த திரைப்படம் … Read more

5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா!

Suriya to act in a Hindi film with a budget of 5 crore rupees!

5 கோடி ரூபாய் பட்ஜெட் மதிப்பில் ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கும் சூர்யா! நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில், கங்குவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக எம்.எஸ்.தோனி திஅன்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த திஷா பதானி அவர்கள் நடித்துள்ளார். இப்படத்தில் நகைச்சுவை நடிகராக யோகி பாபு மற்றும் பல ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துக் கொண்டு வருகின்றனர் இந்த கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பை கோவா,கேரளா, கொடைக்கானல்,போன்ற பகுதிகளில் மிக வேகமாக எடுத்து … Read more

இருதய நோய் காரணமாக பிரபல நடிகை மரணம்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

இருதய நோய் காரணமாக பிரபல நடிகை மரணம்!!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! இயக்குநராகவும் நடிகையாகவும் இருந்து வந்த ஜெயதேவி அவர்கள் இருதய நோய் காரணமாக உயிரிழந்த செய்தி திரைத்துறையினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. கதையாசிரியர், இயக்குநர், நடிகை என்று பன்முக திறமைகள் கொண்ட நடிகை ஜெய தேவி அவர்கள் நடிகையாக மறைந்த ஜெமினி கணேசன் அவர்களுடன் இதய மலர் தியைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் இதன் பிறகு சாய்நாதாடம்மா சாய்ந்தாடு, வாழ … Read more

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்களிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!!

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர்களிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நோட்டீஸ்!! இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர் சார்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த மாநாட்டில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சிக்கு முன் பணமாக ரூ.29.50 கொடுத்ததாக கூறுகின்றனர். மாநாடு இரத்தாதனைத் தொடர்ந்து இந்திய அறுவை சுகிச்சை சங்கத்தினர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் கொடுத்த முன் பணத்தினை திரும்ப கேட்டுள்ளனர்.ஏ.ஆர்.ரஹ்மான் காசோலை ஒன்றினை சங்கத்தினரிடம் அளித்திருக்கிறார்.ஆனால் வங்கியில் … Read more

நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கெண்டேன்!!! பிரபல ஹிந்தி நடிகை பேட்டி!!!

நான் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கெண்டேன்!!! பிரபல ஹிந்தி நடிகை பேட்டி!!! பிரபல ஹிந்தி நடிகை ஒருவர் சினிமாவில் இரண்டு முறை பாலியல் தொல்லையை எதிர்கொண்டேன் என்று வெளிப்படையாக சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 2012ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ஜன்னட் 2 திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஈஷா குப்தா. இவர் தொடர்ந்து ராஸ், சக்ரவியூஹ், கோரி டெரா பியார் மெயின் என்று ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். வீடவடு என்ற தெலுங்கு திரைப்படங்களில் நடிகை … Read more

டிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!?

டிரெய்லர் பார்த்ததும் தாவம்பட்டை எல்லாம் தரையில கிடக்கும் !!! எழுத்தாளர் தீரஜ் வைடி கூறியது என்ன!!? நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் டிரெய்லர் நாளை(அக்டோபர்5) வெளியாகவுள்ள நிலையில் எழுத்தாளர் தீரஜ் வைடி அவர்கள் டிரெய்லர் பற்றி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவருடயை இந்த பதிவு லியோ டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லியோ திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் … Read more