“நாட்டு நாட்டு”பாடலுக்கு வைஃப் செய்து ஆர்மிக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திய பிடிஎஸ் ஜங்கூக்!!

“நாம ஜெயிச்சிட்டோம் மாறா” என்பதுதான் தென்னிந்திய பிடிஎஸ் ஆர்மிக்களின் தற்போதைய நிலைமை. பிரபல தென்கொரியா இசை குழுவான பிடிஎஸ்-சில் ஒருவர்தான் “ஜங்கூக்” இவரது நேரலை ஒரு மினி கான்செர்ட்டாகவே(இசை நிகழ்ச்சி) ஆகவே மாற்றி  ஆர்மிக்களை இசைக்கடலில் ஆழ்த்தி மகிழ்விப்பார்.          தற்போது இவர் பிடிஎஸ் குழுவின் வானொலி நேரலையில் ஆர்மிக்களுடன் பேசினார். அப்போது “ஜங்கூக்” சமீபத்தில் பாடி பில்போர்ட்  சார்ட்டில் முதலிடம் பிடித்த “7” என்ற பாடலை பாடினார்.இப்பாடலைத் தொடர்ந்து டோலிவுட்டின் ஆஸ்கார் விருது பெற்ற “நாட்டு … Read more

டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!!

டைகர் நாகேஸ்வர ராவ் வேடத்தில் நடிகர் ரவிதேஜா!!! இணையத்தில் வைரலாகும் டிரெய்லர்!!! 1970களில் ராபின் ஹூட்டாக வாழ்ந்து வந்த டைகர் நாகேஸ்வர ராவ் அவர்களின் பயோ பிக் திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திரா மாநிலம் ஸ்டுவர்ட்புரம் என்ற பகுதியில் 1970களில் ராபின்ஹூட்டாக வாழ்ந்து வந்தவர் டைகர் நாகேஸ்வர ராவ். இவருடைய வாழ்க்கையை தற்பொழுது படமாக எடுத்துள்ளனர். இந்த திரைப்படத்தில் டைகர் நாகேஸ்வர ராவ் கதாப்பாத்திரத்தில் நடிகர் ரவி தேஜா … Read more

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! 

காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி!!! எதுவும் சொல்லாமல் எஸ்கேப் ஆன சூப்ர்ஸ்டார்!!! படப்பிடிப்புக்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அவர்களிடம் காவிரி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நழுவி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழகதிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனைகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இந்த பிரச்சனை தற்பொழுது மீண்டும் வெடித்துள்ளது. தமிழகத்தில் காவிரி நதி நீர் … Read more

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!!

மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்த டிடிஎப் வாசன்!!! இந்த முறை என்ன செய்யப் போகின்றது நீதிமன்றம்!!! பிரபல யூடியூப் பிரபலம் டிடிஎப் வாசன் அவர்கள் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி இந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த முறை நீதிமன்றம் ஜாமீன் தருமா அல்லது மனுவை ரத்து செய்யுமா என்ற குழப்பத்தில் டிடிஎப் வாசன் அவர்கள் இருக்கின்றார். கடந்த செப்டம்பர் மாதம் 17ம் தேதி சென்னையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலத்திற்கு சென்று … Read more

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!!

தலைவர் 170 திரைப்படத்தில் பாகுபலி வில்லன்!!! அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு!!! நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் 170வது படமான தலைவர்170 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பாகுபலி திரைப்படத்தில் நடித்த நடிகர் ராணா டகுபதி அவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் அடுத்ததாக ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய டிஜி ஞானவேல் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக சுபாஸ்கரன் அவர்கள் … Read more

மகளின் கண் முன்னே உயிர் விட்ட தயாரிப்பாளர் வி.ஏ துரை !!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!!

மகளின் கண் முன்னே உயிர் விட்ட தயாரிப்பாளர் வி.ஏ துரை !!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!! பிரபல சினிமா தயாரிப்பாளர் வி.ஏ துரை அவர்கள் உடல் நலம் குறைவு காரணமாக நேற்று(அக்டோபர்2) இரவு அவருடைய வீட்டில் உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான எவர்கிரீன் மூவி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் தான் தயாரிப்பாளர் வி.ஏ துரை அவர்கள். இவர் நடிகர் சத்யராஜ் நடித்த என்னமா கண்ணு, லூட்டி, … Read more

உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் இன்று தொடங்கியது!!! தளபதி68 பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு டுவீட்!!!

உங்களுடைய அன்பு மற்றும் வாழ்த்துக்களுடன் இன்று தொடங்கியது!!! தளபதி68 பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு டுவீட்!!! நடிகர் விஜய் அடுத்ததாக நடிக்கவுள்ள 68வது படமான தளபதி68 படத்தை பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லியோ திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் அவருடைய 68வது படமான தளபதி68 படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு அவர்கள் இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசையமைக்கவுள்ளார். மேலும் தளபதி 68 … Read more

உங்களோட ஆர்டர் தயாராகிவிட்டது!!! லியோ டிரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!!

உங்களோட ஆர்டர் தயாராகிவிட்டது!!! லியோ டிரெய்லர் குறித்த அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!!! இன்று(அக்டோபர்2) நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பை படக்குழு தற்பொழுது வெளியிட்ட நிலையில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கீதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், … Read more

1000 கோடி வசூல் செய்த 5 திரைப்படங்கள்!!! அங்கம் வகித்த பிரபல நடிகைகள்!!!

1000 கோடி வசூல் செய்த 5 திரைப்படங்கள்!!! அங்கம் வகித்த பிரபல நடிகைகள்!!! இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்த திரைப்படங்கள் பற்றியும் அதில் நடித்த நடிகைகள் யார் என்பது பற்றியும் இந்த பதிவில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். இந்திய சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றது. பெரிய திரைப்படங்களும் சிறிய திரைப்படங்களும் வருகின்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மக்களிடம் அதிகம் வரவேற்பு பெற்று இந்திய அளவில் உலக … Read more

நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் ஒன் டூ ஒன்!!! இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்!!!

நடிகர் சுந்தர் சி ஹீரோவாக நடிக்கும் ஒன் டூ ஒன்!!! இணையத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்!!! நடிகர் சுந்தர் சி அடுத்து நடிக்கும் ஒன் டூ ஒன் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது. இயக்குநராக முழுநேரமாகவும் நடிகராக பகுதி நேரமாகவும் செயல்பட்டு வரும் சுந்தர் சி அவர்கள் தற்பொழுது அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு மத்தியில் இயக்குநர் … Read more