9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!!!

9 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் நடிகை சங்கீதா!!! பிரபல நடிகை சங்கீதா அவர்கள் 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது. அதுவும் பிரபல மலையாள நடிகர் ஒருவரின் திரைப்படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான நடிகை சங்கீதா அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகர் ராஜ் கிரண் அவர்கள் நடிப்பில் வெளியான எல்லாமே என் ராசாதான் என்ற திரைப்படத்தில் … Read more

உருவாகின்றது மாயவன் 2 திரைப்படம்!!! மீண்டும் இணைந்த நடிகர் சந்தீப் கிஷன் இயக்குநர் சி.வி குமார் கூட்டணி!!!

உருவாகின்றது மாயவன் 2 திரைப்படம்!!! மீண்டும் இணைந்த நடிகர் சந்தீப் கிஷன் இயக்குநர் சி.வி குமார் கூட்டணி!!! இயக்குநர் சி.வி குமார் மற்றும் நடிகர் சந்தீப் கிஷன் கூட்டணியில் வெளியான மாயவன் திரைப்படத்தின் இரண்டாவது பாகம் உருவாகவுள்ளது என்றும் படத்தின் படப்பிடிப்பு பற்றியும் தகவல்கள் கிடைத்துள்ளது. பிரபல சினிமா தயாரிப்பாளரான சி.வி குமார் அவர்கள் அட்டகத்தி, இறுதிச் சுற்று, காதலும் கடந்து போகும், இறைவி, இன்று நேற்று நாளை போன்ற பல படங்களை தயாரித்துள்ளார். இதையடுத்து 2017ம் … Read more

நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்!!! ஹீரோயின் யார்னு தெரியுமா!!?

நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கிறார்!!! ஹீரோயின் யார்னு தெரியுமா!!? இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குநர் யார், ஹீரோயின் யார் என்பது பற்றிய தகவல்களும் வெளியாகி இருக்கின்றது. நட்புனான என்னனு தெரியுமா, லிப்ட் ஆகிய திரைப்படங்களில் நடித்து நடிகரான கவின் அவர்கள் இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கிய டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு … Read more

அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!!

அப்பாவுடன் கூட்டணி போட்ட மகள்!! உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களது மகளான ஸ்ருதிஹாசன்  ஒரு சிறந்த நடிகை,மற்றும் பாடகி ஆவர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனலுடன் ஸ்ருதிஹாசன் இது ஒரு புதிய இசைப்படைப்பினை படைக்கவுள்ளார் என்று சில மாதங்களுக்கு முன்பாக நிகழ்ச்சி ஒன்றில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை கேட்டதும் ஏராளமான ரசிகர்கள் இதற்கான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டி வந்தனர். இந்த நிலையில் ஸ்ருதிஹாசன், அவர்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “கேள்வி கேட்கலாம்” ( … Read more

ரோபோட் அழகியாக மாறிய ஹன்சிகா! யாரும் இந்த படத்தை மிஸ் பண்ணிடாதீங்க:

ஹாட் ஸ்டாரில் 15ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் MY3. இந்த திரைப்படத்தில், ஹன்சிகா மோத்வானி, முகின் ராவ், சாந்தனு பாக்யராஜ், பல திரைப்பிரபலங்களின் நடிப்பில் வெளியானது இந்த திரைப்படம்.2018 ஆம் ஆண்டு I’m not a robot என்ற கொரியன் டிராமாவின் ரீமேக்கே, இந்த MY3 திரைப்படம். காதல் சார்ந்த நகைச்சுவை திரைப்படம் ஆக இது அமைந்துள்ளது. பணக்கார தொழிலதிபராக இருக்கும் முகின் ராவ் மனித தொடுதலின் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதில் ஹன்சிகா … Read more

1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!!

1000 கோடியை தாண்டி சாதனை படைத்த ஜவான்!!! ரசிகர்கள் கொண்டாட்டம்!!! நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் தற்பொழுது 1000 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியிட்டு இருக்கின்றது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் கடந்த செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக வெளியான ஜவான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே … Read more

என்னோட 23வது படத்துக்காக உங்களுடன் இணைவது மகிழ்ச்சி!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பதிவு!!!

என்னோட 23வது படத்துக்காக உங்களுடன் இணைவது மகிழ்ச்சி!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பதிவு!!! நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்பொழுது இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு ஒரு பதிவு ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். அந்த புகைப்படங்களும் பதிவும் தற்பொழுது வைரலாகி வருகின்றது. மாவீரன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் நடிக்கும் 21வது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் … Read more

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் விநாயகர்!!! இணையத்தில் வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட் லுக்!!!

ஒரு கையில் பெரியார், ஒரு கையில் விநாயகர்!!! இணையத்தில் வைரலாகும் வணங்கான் பர்ஸ்ட் லுக்!!! இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. இயக்குநர் பாலா அடுத்ததாக நடிகர் சூரியா நடிப்பில் வணங்கான் திரைப்படத்தை இயக்கி வந்தார். படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி சார்ந்த பகுதியில் நடித்து முடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக கோவா செல்ல விருந்தது. அதன் பிறகு ஒரு … Read more

என் வாழ்க்கையின் சோகமான நாட்களில் இந்த படத்தைதான் பார்ப்பேன்!!! நடிகை சமந்தா ருத் பிரபு பதிவு!!!

என் வாழ்க்கையின் சோகமான நாட்களில் இந்த படத்தைதான் பார்ப்பேன்!!! நடிகை சமந்தா ருத் பிரபு பதிவு!!! பிரபல நடிகை சமந்தா அவர்கள் சோகமான நாட்களில் பார்க்கும் திரைப்படம் பற்றி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய தேதிகளில் நடித்த நடிகை சமந்தா இந்திய அளவில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார். இதற்கு மத்தியில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டதாகவும் அதற்காக சிகிச்சை … Read more

7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவங்களா!!! அப்போ ரவி கிருஷ்ணா ரெண்டாவது சாய்ஸா!!!

7ஜி ரெயின்போ காலணி திரைப்படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவங்களா!!! அப்போ ரவி கிருஷ்ணா ரெண்டாவது சாய்ஸா!!! நடிகர் ரவி கிருஷ்ணா நடிப்பில் உருவாகி வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா, நடிகை சோனியா அகர்வால் நடிப்பில் 2004ம் ஆண்டு அகோடபர் மாதம் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய … Read more