சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கு! உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து தந்தை அதிரடி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை சித்ரா.இவர் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில் அதே ஆண்டு டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி சென்னை நசரத்பேட்டையில் … Read more

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு…

தனிஒருவன் 2 திரைப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு… ஆகஸ்ட் 28ல் வெளியாகிறது என்று அறிவிப்பு… ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் தனிஒருவன் 2 திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான தனிஒருவன் திரைப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. தனிஒருவன் திரைப்படத்தில் நயன்தாரா, அரவிந்த் சாமி, தம்பி ராமையா, ஹரிஸ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் … Read more

குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…

  குறையாத காவாலா பாடல் வைப்….ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரல்…   ஜெயிலர் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் காவாலா பாட்டுக்கு ஜப்பான் நாட்டு தூதர் நடனம் ஆடி பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி உலகம் முழுவதும் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படம் உலகம் முழுவதிலும் … Read more

மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு… 

  மியான்மரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 33ஆக உயர்வு…   மியான்மர் நாட்டில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 33ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.   மியான்மர் நாட்டில் கச்சிண் மாகாணம் உள்ளது. அந்த கச்சிண் மாகாணத்தில் உள்ள சுரங்கத்தில் ஜேட் பிரித்தெடுக்கும் பணியை சுரங்க தொழிலாளர்கள் செய்து வந்தனர். அப்பொழுது அந்த சருங்கத்தில் திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டது.   சுரங்கத்தில் ஏற்பட்ட … Read more

படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்… 

  படப்பிடிப்பில் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு விபத்து… தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்…   பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் அவர்களுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் அதில் தலையில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.   ஹிந்தி சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் சஞ்சய் தத் அவர்கள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்தும் வருகிறார். பாலிவுட் திரையுலகில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடித்து பிரபலமான நடிகர் சஞ்சய் தத் தற்பொழுது … Read more

அண்ணன் நான் இறங்கி வரவா..! 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ பாடல்!

அண்ணன் நான் இறங்கி வரவா..! 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த லியோ பாடல்!   தமிழ் திரையுலகில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர் விஜய்.இவர் நடிப்பில் தற்பொழுது உருவாகியுள்ள படம் லியோ.இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.மேலும் சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.மேலும் இப்படத்தில் … Read more

வைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ போஸ்டர்! இரு வேடங்களில் நடித்துள்ளாரா?

வைரலாகும் விஷாலின் ‘மார்க் ஆண்டனி’ போஸ்டர்! இரு வேடங்களில் நடித்துள்ளாரா?     தமிழில் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஷால் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கின்றார்.இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.மேலும் இவர் நடிப்பை தாண்டி தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளராக உள்ளார்.கடந்த சில வருடங்களாக இவர் நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி … Read more

தளபதிக்கு வில்லனாகும் தல! விஜய்-68 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு

தளபதிக்கு வில்லனாகும் தல! விஜய்-68 படத்திற்கு எகிறும் எதிர்பார்ப்பு தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் விஜய்.இவர் கைதி,விக்ரம் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லியோ’ படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.மேலும் இப்படத்தில் விஜய் அவர்கள் பாடிய ‘நான் ரெடி’ என்ற பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.மேலும் இப்படத்தின் ப்ரோமோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் … Read more

ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி… அட இவரோட கதாப்பாத்திரம் இது தானா… 

  ஜெயிலர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி… அட இவரோட கதாப்பாத்திரம் இது தானா…   ஜெயாலர் திரைப்படத்தில் நடிகர் மம்மூட்டி அவர்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. ஜெயிலர் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.   மலையாள திரையுலகில் இருந்து பிரபல நடிகர் மோகன் லால், பிரபல நடிகர் விநாயகன், நடிகை … Read more

ஹரோல்ட் தாஸாக மிரட்ட வரும் ஆக்சன் கிங் அர்ஜுன்… கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லியோ படக்குழு… 

  ஹரோல்ட் தாஸாக மிரட்ட வரும் ஆக்சன் கிங் அர்ஜுன்… கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறிய லியோ படக்குழு…   நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களின் பிறந்தநாளான இன்று(ஆகஸ்ட்15) லியோ படக்குழு அவருடைய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது. இந்த கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகி வருகின்றது.   நடிகர் அர்ஜூன் 1984ம் ஆண்டு வெளியான நன்றி என்ற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். பின்னர் அந்த … Read more