“மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்…” ப்ரமோஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கோபம்!

“மரியாதையாக பேசினால் நானும் மரியாதையாக பேசுவேன்…” ப்ரமோஷன் நிகழ்ச்சியில் டாப்ஸி கோபம்! நடிகை டாப்ஸி தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இவர். தற்போது டாப்ஸி தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள டோபரா திரைப்படம் … Read more

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்!

மீண்டும் ‘தகடு தகடு’ காம்போவா… இயக்குனர் ஷங்கரின் மாஸ்டர் ப்ளான்! இயக்குனர் ஷங்கர் இந்தியன் 2 படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் சத்யராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து மற்றும் தயாரிப்புப் பிரச்சனைகள் மற்றும் பல காரணங்களுக்காக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் இருந்து பல கலைஞர்கள் தங்களின் வேறு பணிகளுக்காக வெளியேறினர். மேலும் சில கலைஞர்கள் … Read more

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்!

ரஜினியின் ஜெயிலர் படத்தில் இவர்தான் கதாநாயகியா?… கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்! ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் என்ற படத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்துக்கு அடுத்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பாக இருக்கும் இந்த திரைப்படத்தின் போஸ்டர் சமீபத்தில் முகநூலில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அனிருத் இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். கிரண் … Read more

உற்சாகமாக துள்ளி குதித்த நடிகை குஷ்பு?.. பழைய நண்பர்களை சந்தித்த அழகான தருணம்!.

A cute moment for excited Khushbu to express her happiness after meeting an old friend!..

உற்சாகமாக துள்ளி குதித்த நடிகை குஷ்பு?.. பழைய நண்பர்களை சந்தித்த அழகான தருணம்!.. நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. சமீபத்தில், குஷ்பு நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது பழைய நண்பரை சந்தித்ததால் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள தனது நெட்வொர்க்கிங் கைப்பிடிகளுக்கு அழைத்துச் சென்றார். 90களின் பிற்பகுதியிலும் 2000களின் முற்பகுதியிலும் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக இருந்த ரம்பாவுடன் மூத்த நடிகை மோதினார். … Read more

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா?

கமல் தயாரிப்பில் உதயநிதி நடிக்கும் புதிய படம்… இயக்குனர் இவரா? நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க உள்ள புதிய படத்தின் இயக்குனர் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நெஞ்சுக்கு நீதி திரைப்படத்துக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ இயக்குகிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் வைகை புயல் வடிவேல் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜியன்ட்ஸ் மூவிஸ் தயாரிக்கவுள்ளது. … Read more

அஜித்தே போன் செய்து கதைகேட்ட இயக்குனர்… ஆனால் சந்திப்பு நடப்பதற்குள் சோகம்!

அஜித்தே போன் செய்து கதைகேட்ட இயக்குனர்… ஆனால் சந்திப்பு நடப்பதற்குள் சோகம்! அஜித் இயக்குனர் சாச்சியிடம் தனக்காக கதை கேட்டதாக இப்போது சாச்சியின் மனைவி தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான திரைப்படம் அய்யப்பனும் கோஷியும். இந்த படத்தில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடித்திருந்தார். பிரபல திரைக்கதை ஆசியரான சாச்சி இயக்கி இருந்தார். மிகச்சிறந்த பாராட்டுகளையும் வசூலித்தது இந்த திரைப்படம். சில தேசிய விருதுகளையும் வென்றது. இந்த படத்தின் இயக்குனர் சாச்சியின் … Read more

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில்

கைதி 2 படம் எப்போது தொடங்கும்? நடிகர் கார்த்தி அளித்த பதில் நடிகர் கார்த்தியின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி திரைப்படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கார்த்தி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கைதி. இந்த படம் தீபாவளி நாளில் விஜய்யின் பிகில் திரைப்படத்தோடு வெளியாகியது. ஆனாலும் பிகில் படத்துக்கு நிகரான வெற்றியை கைதி பெற்றது .இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் … Read more

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்!

உதவி இயக்குனராக இருக்கும்போது சூர்யாவுக்காக எழுதிய கதை… நடிகர் கார்த்தி பகிர்ந்த சீக்ரெட்! நடிகர் கார்த்தி நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்னும் சில தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘விருமன்’ படம் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த படத்தைக் கார்த்தியின் அண்ணன் சூர்யா தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது. படத்தின் … Read more

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தின் புது ரிலீஸ் தேதி அறிவிப்பு விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதியை இயக்குனர் அஜய் ஞானமுத்து அறிவித்துள்ளார். நடிகர் விக்ரம் நடிப்பில் மகான் திரைப்படத்துக்குப் பிறகு அடுத்த ரிலீஸாக வர உள்ளது கோப்ரா. இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட 3 … Read more

3 நாட்களில் நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ஷூட்டிங்… பின்னணி என்ன?

3 நாட்களில் நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ பட ஷூட்டிங்… பின்னணி என்ன? சிவகார்த்திகேயனின் அடுத்த படமாக மாவீரன் திரைப்படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்க உள்ளார். இந்நிலையில் ஹீரோயின் வேடத்துக்கு பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய அறிவிப்பு சமீபத்தில் வீடியோ வடிவில் … Read more