பேஷன் ரிப்பீட்டு! தாயைப் போலவே மகளும் இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

நடிகை கஸ்தூரி அவரும் அவருடைய மகளும் ஒரே விதமாக உடை அணிந்திருக்கின்ற புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி இணையதளங்களில் இப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் ட்ரெண்டிங் உடையணிந்து இணையத்தில் வெளியிடும் புகைப்படம் வைரலானது. தற்சமயம் அவருடைய மகளின் புதிய மாடல் புகைப்படமொன்றை வெளியிட்டிருக்கிறார். https://www.instagram.com/p/CZcV8YHJYUM/ அதில் 24 வருடங்களுக்கு முன்னர் கஸ்தூரி அணிந்த அதே உடையை போல அவருடைய மகளும் அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் இதன் காரணமாக, பேஷன் ரிப்பீட் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் … Read more

அடக்கடவுளே சோதனைக்கு மேல் சோதனை! ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்க்கு நோய்தொற்று உறுதி!

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா உள்ளிட்டோரின் விவாகரத்து எல்லோரின் மத்தியிலும் மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், காதல் பாடல் வீடியோவை எடுப்பதற்காக ஐதராபாத்தில் தங்கியிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு திடீரென்று நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதன் காரணமாக, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகைப்படத்தை ஐஸ்வர்யா தன்னுடைய வலைப்பதிவில் வெளியிட்டிருக்கிறார், இதனைக்கண்ட தனுஷின் அண்ணனான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி என்பவர் தான் அவருக்கு முதல் முதலாக ஆறுதல் தெரிவித்து குறுஞ்செய்தியை அனுப்பியிருக்கிறார் … Read more

எங்களுக்கும் ஃபீலிங்ஸ் இருக்கும்ல? கணவரை பிரிந்து கதறும் மனைவி! பிக்பாஸ் அல்டிமேட் வீட்டில் அட்டகாசம்!

திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில் 2500 க்கும் மேலான பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் தொடர்பாக அவருடைய இளம் மனைவி தன்னுடைய வலைதளப் பக்கத்தில் கவலை தெரிவித்திருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிரபல பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன்1ல் சுமார் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, 2500க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதிய கவிஞர் சினேகன் பங்கேற்று கொண்டு பொது மக்களிடையே மிகவும் பிரபலமாகியிருக்கிறார். இதைத்தொடர்ந்து இவர் கடந்த ஜூலை மாதம் தன்னுடைய காதலியான கன்னிகாவை … Read more

‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு!

‘பத்து தல’ படத்தில் அதிரடியான கதாபாத்திரத்தில் சிம்பு! இன்று (பிப்ரவரி 3) நடிகர் சிம்புவின் பிறந்தநாள். நடிகர் சிம்பு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சிம்புவிற்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ திரைப்படக்குழு சிறப்பு போஸ்டர் மற்றும் பத்து தல திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான படம் மாநாடு. … Read more

சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!!

சூப்பர் ஹீரோ அவதாரத்தில் MS தோனி! மோஷன் போஸ்டர் வெளியீடு!! மிடாஸ் டீல்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைந்து விர்சு ஸ்டுடியோ தனது வரவிருக்கும் மெகா பட்ஜெட் கிராஃபிக் நாவலான ‘அதர்வா – தி ஆரிஜின்’ மோஷன் போஸ்டரை  வெளியிட்டது. அதன் அதிகாரப்பூர்வ மோஷன் போஸ்டரை எம்எஸ் தோனி தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.  பிரபல கிரிக்கெட் வீரர் தோனி சூப்பர் ஹீரோவாகவும், போர்வீரர் தலைவராகவும், இந்நாவலில்  தோன்றுகிறார். மோஷன் போஸ்டரில் உள்ள தோனியின் முரட்டுத்தனமான … Read more

Shivani Narayanan – எல்லா ஷேப்பும் அப்படியே தெரிய ஷிவானி நாராயணன் வெளியிட்ட புகைப்படம்

Shivani Narayanan

Shivani Narayanan – எல்லா ஷேப்பும் அப்படியே தெரிய ஷிவானி நாராயணன் வெளியிட்ட புகைப்படம் திரைத்துறையில் பிரபலமாக உள்ள முன்னணி கதாநாயகிகள்,இழந்த மார்கெட்டை பிடிக்க துடிக்கும் கதாநாயகிகள் என அனைவரும் தங்களுடைய அடுத்தடுத்த பட வாய்ப்பிற்காகவும்,ரசிகர்களை அப்டேட்டில் வைத்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கமானது தான். ஆனால் சமூக வலைத்தளங்களில் கிடைத்த அங்கீகாரத்தின் மூலமாக திரைக்கு வந்தவர் தான் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன்.4 மணி ஷிவானி என்ற செல்ல பெயர் … Read more

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!!

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி! அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார் வலிமை படத்தின் தயாரிப்பாளர்!! இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் வலிமை படத்தின் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் … Read more

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்!

Actor Sarathkumar admitted to hospital The screen in shock!

நடிகர் சரத்குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி! அதிர்ச்சியில் திரையுலகம்! கொரோனா தொற்றானது தற்போது வரை மக்களை பெருமளவு பாதித்து வருகிறது. இன்றுவரை தடுப்பூசி நடைமுறை படுத்தப்பட்டும் தொற்று பரவுவது முடிவுறவில்லை.நாள்தோறும் தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து கொண்டே வருகிறது.அந்தவகையில் செல்வாக்கு வாய்ந்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை  பாரபட்சமின்றி இந்த தொற்றானது அனைவரையும் தாக்கி வருகிறது. அந்த வகையில் அதிக அளவு தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் சினிமா பிரபலங்கள் ஆகியோர் அடுத்தடுத்த பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக இந்த மூன்றாவது … Read more

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா?

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தில் பழைய ஜோடி! யார் தெரியுமா? சிவகார்த்திகேயன் நடிப்பில் 2013ஆம் ஆண்டு வெளிவந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார் ஸ்ரீ திவ்யா. இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்கி இருந்தார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஸ்ரீ திவ்யா அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். … Read more

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் பாடகர், இயக்குனர், யோகா ஆசிரியர் என பல பரிமாணங்களை கொண்டவர். இவருக்கும் நடிப்பு அசுரன் தனுஷிற்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமண நடைபெற்றது. இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் தங்களது பதினெட்டு வருட திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தளங்களில் தனக்கு … Read more