ஸ்லீவ்லஸ் ப்ளவுசில் மாராப்பை விலக்கி போஸ் கொடுத்த தீப்தி சுனைனா…..

தெலுங்கில் 2018-ஆம் ஆண்டு வெளியான “கிர்ராக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் “தீப்தி சுனைனா”. படத்தில் அறிமுகமான கையோடு தெலுங்கு மொழியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார். 10வது வாரத்தில் வெளியேறிய இவர் தான் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் இளம்வயது போட்டியாளர் ஆவார். தற்போது இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில், இவர் போட்டோ மற்றும் வீடியோக்களை பார்க்க ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீகத்தில் இவர் நடிப்பில் வெளியான “தட்டுகொளாதே” என்ற தெலுங்கு பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. … Read more

மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்கும் சூர்யா.!! அதிகாரப்பூர்வ அப்டேட்.!!

மீண்டும் இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நேற்று நடிகர் சிவகுமாரின் 80வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது இல்லத்தில் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை அவரது மகன்களான நடிகர் சூர்யா, கார்த்தி ஆகிய இருவரும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், இயக்குனர் பாலாவும் கலந்து கொண்டார். அப்போது தந்தை சிவக்குமார், இயக்குனர் பாலா ஆகியோருடன் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

மம்மூட்டியின் “ராசு படையாட்சி” அப்டேட் வெர்சனில் ராஜ்கிரண்!! மீண்டும் ஹீரோ அவதாரம்!!

பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகி மறக்கமுடியாத திரைப்படங்களில் ஒன்று மறுமலர்ச்சி. இந்தப் படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார். இருவருக்கும் டூயட் பாடலாக, “நன்றி சொல்ல உனக்கு” என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது. இதில் வில்லனாக ரஞ்சித் நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்குனர் பாரதி இயக்கியிருப்பார்.‌ 1998 ஆம் ஆண்டில் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்கு … Read more

ராதிகா வீட்டில் பஞ்சாயத்துக்கு வந்த ராமமூர்த்தி.! ‘மானங்கெட்டு போயிடுவ’ கோபிக்கு அர்ச்சனை.!

கோலிவுட்டில் வெளியாகின்ற திரைப்படங்களுக்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு வரவேற்பு தொலைக்காட்சி சீரியல்களுக்கு இருக்கிறது. திரைப்படங்களில் நடிக்கின்ற நடிகர் மற்றும் கதாபாத்திரங்களை கூட தியேட்டரை விட்டு வெளியில் வந்த சிறிது நேரத்தில் பலரும் மறந்து விடுவார்கள். ஆனால் தொலைக்காட்சி சீரியலில் ஒளிபரப்பாகும் கதாபாத்திரங்கள் அவ்வளவு எளிதில் மக்கள் மனதிலிருந்து நீங்குவது இல்லை. அப்படி சீரியல்களில் நடிக்கும் ஒவ்வொருவருக்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கும். நிறைய ரசிகர் கூட்டத்தை பெற்ற சீரியல்களில் ஒன்று விஜய் டிவியின் … Read more

இன்னும்கூட ரஜினிக்கு வாழ்த்து சொல்லாத கமல்.!! காரணம் இதுதான்.?

கடந்த 25-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற 67வது திரைப்படத்துறைக்ககான தேசிய விருதுகள் வழங்கப்பட்டது. அதில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கும் விருது வழங்கப்பட்டது. மேலும், இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே‌.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார். எனவே, … Read more

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சுமார் 160 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் இதில் 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானது. வெற்றி பெற்ற நபர்கள் நடிகர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் இருக்கக்கூடிய விஜய் இல்லத்திற்கு திங்கள்கிழமை அன்று வருகை தந்தார்கள். அவர்கள் எல்லோரையும் சந்தித்த நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை … Read more

தாறுமாறாக வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் டிரைலர்.!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் அண்ணாத்த.  இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினியுடன், மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் … Read more

மறைந்த நடிகை சித்ராவுக்கு புதிய பட்டம் கொடுத்து கௌரவபடுத்திய ரசிகர்கள்.!!

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பிறகு ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ போன்ற பிரபல தொடர்களில் நடித்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சீரியலில் முல்லை என்ற கேரக்டரில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் விஜே சித்ரா சித்ரா தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் கடந்த ஆண்டு தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்னும் கூட இவரது மறைவை ரசிகர்களால் கொள்ளமுடியாமல உள்ளனர். இந்த நிலையில் நடிகை சித்ராவின் ரசிகர் … Read more

ஷாரூக்கானுடன் கைகோர்க்கும் சமந்தா.?! நயன்தாராவுக்கு என்னாச்சு.? பரிதாப நிலையில் அட்லீ.! 

அட்லி முதன் முதலில் இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே அவர் ஹீரோயினாக நயன்தாராவை வைத்து படம் எடுத்திருந்தார். ராஜா ராணி படம் மிகப்பெரிய ஹிட்டானதை தொடர்ந்து அட்லீக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. கதை காப்பியடிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையிலும் படத்திற்கான வரவேற்பு குறையவே இல்லை. அதன்பின் அட்லி நடிகர் விஜய்யை வைத்து கத்தி படத்தை இயக்கினார். மேலும் தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து மெர்சல் மற்றும் … Read more

கண்ணாடி ஜாக்கெட்டில் கண்டபடி காட்டும் சாக்ஷி அகர்வால்!! வெதும்பி நிற்கும் இணையம்!!

தென்னிந்திய சினிமாவில் நடித்துவரும் சாக்ஷி அகர்வால் தமிழில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். மார்க்கெட்டிங் துறையில் முதல் முதலில் பணிபுரிந்து வந்த சாக்ஷி பின்னர் பகுதி நேரமாக நடிப்பில் ஈடுபட்டுவந்தார். அப்படியே மாடலிங் துறையில் நுழைந்த அவர் மொத்தமாக மார்க்கெட்டிங் சிலையை விட்டு விலகி சினிமாவில் தலை காட்ட ஆரம்பித்து விட்டார். நிறைய திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். அட்லியின் ராஜா ராணி திரைப்படத்தில் இவர் நடித்திருக்கும் காட்சி மறக்க முடியாதது. பின்னர் யோகன், திருட்டு விசிடி, … Read more