திரைத்துறை சூரியன் நண்பர் ரஜினிக்கு வாழ்த்துக்கள்-முதல்வர் ஸ்டாலின்.!!
‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்ற நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமா விருதுகளில் மிக உயரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு இன்று வழங்கப்பட்டது. இதுவரை தமிழ் திரைத்துறையில் இயக்குனர், கே.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றுள்ளார். இந்த விருதை பெற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது, இந்த விருதை பெறுவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் … Read more