இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை!
இந்திய சினிமாவின் உச்ச சாதனை! தமிழ் நடிகருக்கு கிடைத்த பெருமை! இந்திய சினிமாவின் பிரபலமான நடிகர் கமல்ஹாசன்.இவர் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்து இந்திய சினிமா ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.இவரின் கலைப் பயணத்தில் இன்று முக்கியமான நாள்.இன்றோடு அவர் சினிமாவிற்கு வந்து 62 ஆண்டுகள் நிறைவடைகிறது.இவரின் இந்த சாதனை இந்திய சினிமாவில் எந்த பிரபலமும் செய்திராத ஒன்று. இவரின் திரைத்துறை பயணமானது 1960ம் ஆண்டில் தமிழில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் … Read more