முதல் முறையாக ஒரு கோடி ஃபாலோவர்ஸ்களை சேகரித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?? குவியும் பாராட்டு!!
முதல் முறையாக ஒரு கோடி ஃபாலோவர்ஸ்களை சேகரித்த தமிழ் நடிகர் யார் தெரியுமா?? குவியும் பாராட்டு!! தமிழ் சினிமா பிரபலங்கள் பலர் தனது சினிமா வாழ்க்கையை தவிர வலைதளங்களில் தனது ரசிகர்களுடன் எப்பொழுதுமே தொடர்பில் இருப்பார்கள். அதில் சிலர் தனது அன்றாட வேலைகளையும் அல்லது அவ்வப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதும், அவ்வப்போது அவர்கள் நடிக்கும் படங்களை பற்றிய தகவல்களை தெரிவிப்பதுமாக வலைதளத்தில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருப்பார்கள். அந்த வகையில் தமிழில் பல படங்களை நடித்து பிளாக்பஸ்டர் … Read more